Перейти к содержимому

தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல் | Thaayin Vayittril Thondrina Naal Mudhal | Lyrical Video

Los Angeles Tamil Church

0:00 / 0:00

தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல் | Thaayin Vayittril Thondrina Naal Mudhal | Lyrical Video

7 656 просмотров · 1 г. назад
Los Angeles Tamil Church
73,2 тыс. подписчиков
7 656 просмотров · 1 г. назад
Lyrics & Tune By Pastor Solomon Robert Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : hgtclajohn@gmail.com Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல் என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து உன்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர் – 2 மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள் துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு – 2 என் கர்த்தர் நல்லவர்.. மிக மிக நல்லவர் என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர் – 2 1. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும் (தேவ) ஆவியானவர் எனக்காய் கொடியேற்றுவீர் இதுவரை உதவி செய்த நேசரே இனியும் உதவி செய்ய வல்லவரே – 2 (…மறவேன்) 2. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர் – 2 (…மறவேன்) Thaayin Vayittril Thondrina Naal Mudhal Ennai Yendhi Sumandhu Kaattha Dhevane Um Ullangkaigalil Ennai Varaindhu Undhan Kanmani Polennai Kaakkindreer – 2 Maraven Maraven Neer Seidha Nanmaigal Thuthippen Thuthippen En Muzhu Idhayatthodu – 2 En Kartthar Nallavar Miga Miga Nallavar Ennai Visaarikkum Nal Thagappanavar – 2 1. Vellam Pol Sathru Edhirtthu Vandhaalum (Dheva) (Aavi)yaanavar Enakkaay Kodiyettruveer Idhuvarai Udhavi Seidha Nesare Iniyum Udhavi Seiya Vallavare – 2 (…Maraven) 2. Pagaignar Edhire Enakku Or Pandhi Aayattham Seidha Sarva Vallavare Yennaiyaal Ennai Abishegam Seidhu En Paatthiram Nirambi Vazhiya Seigindreer – 2 (…Maraven)