Перейти к содержимому

கிருபாசனபதியே | இராஜா உம் மாளிகையில் | Spontaneous Lyrical Worship Songs

Los Angeles Tamil Church

0:00 / 0:00

கிருபாசனபதியே | இராஜா உம் மாளிகையில் | Spontaneous Lyrical Worship Songs

12 048 просмотров · 1 год назад
Los Angeles Tamil Church
71,9 тыс. подписчиков
12 048 просмотров · 1 год назад
'Kirubasanabathiyea' song is written by Pastor. Moses Rajasekar Raja Um Maligaiyil ong is written by Father. Berchmans Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : hgtclajohn@gmail.com Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... கிருபாசனபதியே உம் கிருபைகள் தர வேணுமே ஏழையின் புகலிடமே பக்தர்களின் மறைவிடமே உந்தனின் பாதம் பணிந்தால் முட்கள் கூட பூவாகும் சிங்கத்தின் கெபி கூட இன்ப வீடாய் மாறிடும் வேகத்தை நாம் சுமந்தால் சத்திய வேதம் நம்மை சுமக்கும் பாதைக்கு வழி காட்டும் சோதனையில் ஜெயம் கொடுக்கும் சந்தோஷ விண்ணொளியே சாந்தத்தின் சொரூபியே பொறுமைக்கு அதிபதியே என் அருமை இரட்சகரே Lyrics in English kirupaasanapathiyae um kirupaikal thara vaenumae aelaiyin pukalidamae paktharkalin maraividamae unthanin paatham panninthaal mutkal kooda poovaakum singaththin kepi kooda inpa veedaay maaridum vaekaththai naam sumanthaal saththiya vaetham nammai sumakkum paathaikku vali kaattum sothanaiyil jeyam kodukkum santhosha vinnnnoliyae saanthaththin soroopiyae porumaikku athipathiyae en arumai iratchakarae Raja Um Maligaiyil இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன் இயேசு துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் உம்மை என் பெலனே என் கேட்டையே ஆராதனை உமக்கே மறைவிடமே என் உறைவிடமே ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம் ஆராதனை உமக்கே எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு ஆராதனை உமக்கே பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ் ஆராதனை உமக்கே உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு ஆராதனை உமக்கே சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே ஆராதனை உமக்கே ஸ்திரப்படுத்தும் துணையாளரே ஆராதனை உமக்கே உன்னதரே உயர்ந்தவரே ஆராதனை உமக்கே பரிகாரியே பலியானீரே ஆராதனை உமக்கே தாழ்மையிலே நினைத்தவரே ஆராதனை உமக்கே ஏழ்மையை மாற்றினீரே ஆராதனை உமக்கே Lyrics in English iraajaa um maalikaiyil iraappakalaay amarnthiruppaen Yesu thuthiththu makilnthiruppaen thuyaram maranthiruppaen ummai en pelanae en kaettaைyae aaraathanai umakkae maraividamae en uraividamae aaraathanai umakkae aaraathanai aaraathanai appaa appaa ungalukkuththaan engum niraintha yaekovaa aelohim aaraathanai umakkae engal neethiyae yaekovaa sitkaenu aaraathanai umakkae parisuththamaakkum yaekovaa mekkaathees aaraathanai umakkae uruvaakkum theyvam yaekovaa osenu aaraathanai umakkae seerppaduththum sirushtikarae aaraathanai umakkae sthirappaduththum thunnaiyaalarae aaraathanai umakkae unnatharae uyarnthavarae aaraathanai umakkae parikaariyae paliyaaneerae aaraathanai umakkae thaalmaiyilae ninaiththavarae aaraathanai umakkae aelmaiyai maattineerae aaraathanai umakkae