சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam
sahothayam
0:00 / 0:00
சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam
1 261 просмотр · 4 месяца назад
sahothayam
23,9 тыс. подписчиков
1 261 просмотр · 4 месяца назад
தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzles | Sahothayam | சகோதயம்
இடமிருந்து வலம்
1. இந்தியாவின் தேசிய மலர்.
2. கடனாகத் தரும் பணத்தில், வட்டிப்பணம் முன்பாகவே பிடித்தம் செய்யப்படும் கடன் வகை.
4. கஜினி திரைப்பட நாயகி.
7. திருமணம் - வேறு சொல்.
8. வருத்தம் - வேறு சொல்.
9. நவகிரகங்களில் செவ்வாய் கிரகமாக அழைக்கப்படுபவன்.
11. செம்பு - ஆங்கிலத்தில்.
15. கல்லிலோ உலோகத்திலோ வடிவமைக்கப்பட்ட உருவம்.
16. பூஜ்ஜியம் - வேறு சொல்.
17. பார்வதி தேவியைக் குறிக்கும் பொதுவான சொல்.
மேலிருந்து கீழ்
1. உயிரைவிட உயர்வாகக் கருதி மக்கள் போற்றும் நாடு.
2. ----- அன்பை முறிக்கும்.
3. ஆடை வெளுக்கை.
4. விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் கொண்டு அடிப்படை ஊதியத்துக்கு மேல் தரப்படும் கூடுதல் தொகை.
5. கிருஷ்ண பரமாத்மாவின் மாமன்.
7. ஸ்ரீதர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதா ஆகியோர் நடித்த படம் "துடிக்கும் ------".
8. அறிவியல், கலை, தொழில் போன்ற பொருட்களை பொதுமக்கள் பார்வைக்காகக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி.
10. மிக மதிப்புமிக்க, ஒளி வீசும் கல்.
13. ராம்கி மற்றும் அருண் பாண்டியன் இணைந்து நடித்த படம் "இணைந்த -----".
14. ---- ஓரிடம் பாவம் ஓரிடம்.
வலமிருந்து இடம்
6. ஒரே பொருளுக்கு பல சொற்களை விளக்கும் நூல்.
12. கும்பல்,கூட்டம்.
14. நையாண்டி, பரிகாசம், விகடம்.
கீழிருந்து மேல்
6. இரவு - வேறு சொல்.
16. சர்க்கரை - ஆங்கிலத்தில்.
#sahothayam #crossword #puzzle #சகோதயம்