அதிக வருமானம் பெற உதவும் IIHR தொழில்நுட்பங்கள் | KVK சேவைகள் | Special Interview
Tamil Farming TV
0:00 / 0:00
அதிக வருமானம் பெற உதவும் IIHR தொழில்நுட்பங்கள் | KVK சேவைகள் | Special Interview
7 130 просмотров · 4 дня назад
Tamil Farming TV
14,8 тыс. подписчиков
7 130 просмотров · 4 дня назад
#iihr #tamilfarmingtv #naturalfarming #avocado #kvk
KVK விவசாயிகளின் கோயில்! 🌱
விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள், பயிர் ரகங்கள், பயிற்சிகள் மற்றும் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் Krishi Vigyan Kendra (KVK) முக்கியப் பங்காற்றுகிறது. விவசாயத்தில் அதிக வருமானம் பெற உதவும் IIHR தொழில்நுட்பங்கள் | KVK சேவைகள் | Special Interview
இந்த சிறப்பு பேட்டியில் ICAR-ATARI Zone I (Ludhiana) மற்றும் Zone XI (Bengaluru) முன்னாள் இயக்குநர் Dr. S. Prabhu Kumar அவர்கள் KVK-களின் சேவைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார்.
மேலும், பெங்களூருவில் உள்ள ICAR-Indian Institute of Horticultural Research (ICAR-IIHR) நிறுவனத்தின் பயிர் ரகங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் அறிவியல் தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்குகிறார்.
இந்த பேட்டியில் முக்கியமாக:
🌱 KVK என்றால் என்ன?
🌱 விவசாயிகளுக்கு KVK வழங்கும் சேவைகள் என்ன?
🌱 KVK மூலம் விவசாயிகள் பெறக்கூடிய பயிற்சிகள்
🌱 ICAR-IIHR உருவாக்கிய பயிர் ரகங்கள்
🌱 IIHR தொழில்நுட்பங்களை விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்தலாம்?
🌱 குறைந்த செலவில் மதிப்புக்கூட்டல் மூலம் கூடுதல் வருமானம் பெறும் வாய்ப்புகள்
🌱 நவீன தோட்டக்கலை தொழில்நுட்பங்கள்
🌱 விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் அறிவியல் அணுகுமுறைகள்
போன்ற பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பேட்டியில் தொடர்புடைய நிபுணர்கள்:
Dr. S. Prabhu Kumar – Former Director, ICAR-ATARI, Zone I & Zone XI
Dr. R. Senthilkumar – Principal Scientist & Head (Extension), ICAR-IIHR, Bengaluru
📞 தொடர்புக்கு: 96637 96473
Host: Pon Senthilkumar is an accomplished journalist and former Joint Editor of Pasumai Vikatan magazine from Tamil Nadu, India, with over 25 years of experience in environmental journalism, rural development, and natural farming. His work explores the deep interconnections between environment, public health, governance, and community resilience, highlighting how global challenges—such as climate change, renewable energy, and sustainable agriculture—shape the realities of local farming communities.
Through insightful and ground-reported journalism, Senthilkumar has played a key role in building awareness on natural farming practices, environmental conservation, and solar energy across Tamil Nadu’s rural landscape.
In addition to his journalistic career, he has served as a Professor of Practice at Tamil Nadu Agricultural University, contributing to bridging academic research with real-world environmental and agricultural practices.
Collaboration Contact: Tamil Farming TV, 📞 Cell / WhatsApp: 70100 80677.
Follow the Tamil Farming TV channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbCW...
Web:https://tamilnature.com/
Chapters
00:00 KVK மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், சேவை
00:28 IIHRன் பிரம்மாண்டம் மற்றும் மொழித் தடை சவால்
01:13 IIHR தொழில்நுட்பங்களும் விவசாயிகளின் ஆர்வம்
02:25 KVK: விவசாயிகளின் கோயில் - செயல்படும் தொழில்நுட்பம் தேவை
04:15 பேச்சாளரின் IIHR மற்றும் KVK உடனான நீண்டகாலப் பயணம்
05:53 KVK டைரக்டராக தேசிய அளவிலான பொறுப்புகள் (ATARI)
07:18 KVKகளின் முக்கியத்துவம்: பார்மர் ஃபர்ஸ்ட் கொள்கை
10:09 IIHR தொழில்நுட்பங்களை KVK வழியாக பெறுவதன் பலன்கள்
13:36 இரண்டாவது பேச்சாளரின் KVK அனுபவமும் இன்ஸ்பிரேஷனும்
17:54 நாகப்பட்டினம் விவசாயிகளின் IIHR வருகை அனுபவம்
20:31 IIHR - தோட்டக்கலை பயிர்களின் புனித தளம்