Перейти к содержимому

ஸ்ரீரங்கத்துக்கு இணையான பழமையான கோயில்

Voice Of Vanan

0:00 / 0:00

ஸ்ரீரங்கத்துக்கு இணையான பழமையான கோயில்

15 822 просмотра · 3 дня назад
Voice Of Vanan
1,24 тыс. подписчиков
15 822 просмотра · 3 дня назад
திருச்சிராப்பள்ளி அருகே அமைந்துள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயில், 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. வெண்மையான பாறைக் குன்றின் மீது அமைந்துள்ள இத்தலம், புண்டரீகாட்சப் பெருமாள், செங்கமலவல்லி தாயார், சிபி சக்கரவர்த்தி தொடர்பான தலபுராணம், உத்தராயண–தட்சிணாயன வாசல்கள் போன்ற பல சிறப்புகளை கொண்டுள்ளது. பெரியாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த இந்த திவ்யதேசத்தில், குடும்ப நலம், திருமண வாழ்க்கை, குழந்தைப் பேறு, மனநிம்மதி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.#திருவெள்ளறை #புண்டரீகாட்சபெருமாள் #108திவ்யதேசம்#fyp #செங்கமலவல்லிதாயார் #DivyaDesam#PundarikakshaPerumal