Перейти к содержимому

Ootritume Um Vallamaiyai | ஊற்றிடுமே உம் வல்லமையை | Lyrical Song

Los Angeles Tamil Church

0:00 / 0:00

Ootritume Um Vallamaiyai | ஊற்றிடுமே உம் வல்லமையை | Lyrical Song

23 862 просмотра · 3 недели назад
Los Angeles Tamil Church
71,8 тыс. подписчиков
23 862 просмотра · 3 недели назад
This song is written by Pastor. Gersson Edinbaro Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : hgtclajohn@gmail.com Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம் அக்கினியை இந்த நாளில் எங்கள்மீது வல்லமையோடு வல்லமை வல்லமை தாருமே தேசத்தை உமக்காய் கலக்கிட அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே அனல்கொண்டு உமக்காய் எழும்பிட 1. பெந்தகோஸ்தே நாளில் செய்ததுப்போல அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் செய்ததுப்போல இன்றும் செய்ய வேண்டுமே – 2 2. மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2 நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்யுமே நதியாய் பாய்ந்திடுமே – 2 3. அற்புதங்கள் திரளாய் நடந்திடவே அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2 அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே அக்கினியை ஊற்றிடுமே – 2 Ootritume Um Vallamaiyai Indha Naalil Engal Mele Ootritume Um Akkinyai Indha Naalil Engal Mele Indha Naalil Engal Meethu Vallamaiyode Vallamai Vallamai Tharume Desaththai Umakkaga Kalakkida Abishegam Abishegam Oottrume Anal Kondu Umakkaga Ezhumpida Penthekosthe Naalil Seithathu Pola Akkinyin Naavugal Pozhindhidume Apposthala Naalil Seithathu Pola Indrum Seiyya Vendume ... Ootritume Maamsamaana Yaavar Melum Ootruven Endru Vaakku Thantha Aaviyai Ootra Vendume Neeral Aazham Kondu Senru Neentha Seiyyume Nadhiyaai Paayndhidume ... Ootritume Arputhangal Thiralai Nadanthidave Arputhaththin Aaviye Vanthidume Andhakara Sangiligal Arundhidave Akkinyai Ootritume ... Ootritume #tamilchristiansongs #tamilchristianworship #tamilchristian #tamilchristianmessage #gersonedinbaro #jesussongintamil