Перейти к содержимому

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் - indru namakkaga

அருள்வாக்கு ARULVAKKU

0:00 / 0:00

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் - indru namakkaga

58 146 просмотров · 6 л. назад
அருள்வாக்கு ARULVAKKU
78,3 тыс. подписчиков
58 146 просмотров · 6 л. назад
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் - indru namakkaga இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் அவரே ஆண்டவராம் மெசியா - 2 (2) 1. ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள் மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2) ஆண்டவரைப் போற்றுங்கள் அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2) அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள் 2. புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள் மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு செயல்களைக் கூறங்கள் (2) வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூரட்டும் -2 கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும் @அருள்வாக்கு ARULVAKKU #அருள்வாக்கு #கிறிஸ்துமஸ் #கிறிஸ்துபிறப்பு #Christmas #arulvakku #Christmas_songs #தமிழ்கிறிஸ்தவபாடல்கள் #Tamil_Christmas_songs #Catholic_Christian_songs #Christmas_songs #Christmas #Xmas_songs #xmas_christian_songs #Xmas #arulvakku_songs #arulvakku_internet_radio #அருள்வாக்குஇணையதளவானொலி #இணையதளவானொலி #ArulvakkuInternetRadio #InternetRadio #AIR #RomanCatholicTamil #CatholicTamil #holymass #holymasstamil #liveholymass #holymassintamil #livemass #todaylivemass #todaymass #todayholymass