Перейти к содержимому

தேவமனோஹரி வர்ணம் - உன்னை நினைந்து உள்ளம் (Unnai Ninaindu Varnam ) - DevaManohari - Adi

चैत्ररथं

0:00 / 0:00

தேவமனோஹரி வர்ணம் - உன்னை நினைந்து உள்ளம் (Unnai Ninaindu Varnam ) - DevaManohari - Adi

25 просмотров · 9 дней назад
चैत्ररथं
37 подписчиков
25 просмотров · 9 дней назад
Composer: Paapanaasam Shivan in Raga - DevaManohari and Adi Tala Pallavi உன்னை நினைந்து உள்ளம் பாகாய் உருகுநின்றாள் இரவு பகல் முகுந்தா (Unnai ninaindu uLLam pAghAi urugugindrAL yiravu paghal mukundhA) Anupallavi ஒரு வழி அறியாள் என்று சொல்லி வா என்னுயிர் தோழி விரைந்து சென்று வா (Oru vazhi ariyAL endru sholli vA yEnnuyir thOzhi viraindu shenru vA) Chittaswaram உனது நீல மணி வண்ண மேனியும் உலக வசீகரக வேணு கானமும் (Unadu nIla maNi vaNNa mEniyum ulaga vasIkara vENu gAnamum) மனமோகன இளை நகை மதிவதனமும் ஏழையால் மறக்கலாகுமோ (ManamOhana yiLa naghai madhi vadhanamum yEzhaiyAl marakkalAgumO) Charanam உள்ளம் கல்லோ கண்ணா என்று கேள் உனது (ULLam kallO kaNNA yEndru kEL unadu) கஞ்சன் நெஞ்சைப் பிளந்து வெஞ்சினம் தணிந்த உந்தன் (Kanjan nenjaip-piLandhu venjinam thaNindha undhan) நள்ளிரவிலே வெம் சிறையிலே ஞாலம் உய்ய அவதாரம் செய்த உன் (NaLLiravilEy vem shiraiyilEy jnAlam uyya avathAram sheida un) ஆயர் குலம் வந்த சோதையுடன் நந்தன் அகமும் விழியும் குளிர விளையாடின உன் (Ayar kulam vandha shOdhaiyuDan nandhan aghamum vizhiyum kuLira viLaiyAdina un) வதன மதியைக் கருவிழியைக் குருநகையை நினைந்து வருந்துவதை உணர்ந்துமிரங்கிலை உன் (Vadhana madhiyaik karuvizhiyaik kuru naghaiyai ninaindhu varundhuvadhai uNarndhumirangilai un) திரௌபதி மானம் காத்த உதாரன் பூ பாரம் தீர்க்க வந்த தீரன் (Draupadi mAnam kAttha udhAran bhU bhAram thIrkka vandha dhIran) ஸ்ரீபதி ராதா ருக்மிணி பதி தீன சரண்யன் கருணாநிதி உன் (ShrIpati rAdhA rukmiNi pathi dhIna sharaNyan karuNAnidhi un)