Перейти к содержимому

விசேஷித்தவர்கள் | Matthew 6:26 | தேவன் உங்களை விசேஷித்தவர்களாகக் காண்கிறார் | Tamil Christian Song

Joy Eternal Music (Official)

0:00 / 0:00

விசேஷித்தவர்கள் | Matthew 6:26 | தேவன் உங்களை விசேஷித்தவர்களாகக் காண்கிறார் | Tamil Christian Song

66 просмотров · 10 дней назад
Joy Eternal Music (Official)
90 подписчиков
66 просмотров · 10 дней назад
“நீங்கள் அவைகளைவிட விசேஷித்தவர்கள் அல்லவா?” — Matthew 6:26 வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனாலும் பரலோகப் பிதா அவைகளைப் போஷிக்கிறார். அப்படியானால், நீங்கள் அவைகளைவிட விசேஷித்தவர்கள் அல்லவா? ❤️ 🎵 விசேஷித்தவர்கள் 📖 Based on Matthew 6:26 🎼 Melody Bible – Scripture in Song 🎧 Joy Eternal Music ✍️ Lyrics and Arrangements by Eric R. கவலைப்படாதீர்கள். உங்களைப் படைத்த தேவன் உங்களை அறிந்திருக்கிறார், நேசிக்கிறார், போஷிக்கிறார். 🙏 இந்தப் பாடல் உங்கள் இருதயத்திற்கு நம்பிக்கையையும் தேவனுடைய பராமரிப்பில் விசுவாசத்தையும் அளிக்கட்டும். #விசேஷித்தவர்கள் #Matthew626 #மத்தேயு626 #TamilChristianSongs #TamilChristianSong #TamilWorship #TamilWorshipSongs #ChristianSongs #BibleSongs #MelodyBible #JoyEternalMusic #ScriptureInSong