உம் வார்த்தைகள் என்றும் ஒழியாதே - Jeswanth Raj | #TamilChristianSongs | #Praise | #Isaiah54 | #jrms
Jeswanth Raj
0:00 / 0:00
உம் வார்த்தைகள் என்றும் ஒழியாதே - Jeswanth Raj | #TamilChristianSongs | #Praise | #Isaiah54 | #jrms
292 просмотра · 12 дн. назад
Jeswanth Raj
150 подписчиков
292 просмотра · 12 дн. назад
Written & Composed:
Jeswanth Raj
ⓘ Music and Vocals Rendered Through AI
Description:
“உம் வார்த்தைகள் என்றும் ஒழியாதே!” is a song about the unfailing faithfulness of God. Even when our faith grows weak, our hope fades, or we forget His promises, God’s Word never changes and His promises never fail. The One who redeemed us will never abandon us.
📖 Isaiah 54:10 | Isaiah 41:10 | Matthew 24:35 | 2 Corinthians 1:20
===
Lyric:
[உம் வார்த்தைகள் என்றும் ஒழியாதே!]
[Chorus]
உம் வார்த்தைகள் என்றும் ஒழியாதே
ஒழியாதே உம் வார்த்தைகள்
உம் கரத்தின் கிரியைகள் குறையாதே
குறையாதே உம் கிரியைகள்
[Verse 1]
மலைகள் எல்லாம் விலகினாலும்
பர்வதம் நிலை மாறினாலும்
என் கிருபை விலகாதென்று
வாக்களித்தவரே
என்தன் விசுவாசம் முறிந்தாலும்
ஜெபித்ததை நானே மறந்தாலும்
வானம் பூமி ஒழிந்தாலும் — இந்த
வார்த்தைகள் மாறிடாதே
உம் வாக்குகள் மாறிடாதே
[Chorus]
உம் வார்த்தைகள் என்றும் ஒழியாதே
ஒழியாதே உம் வார்த்தைகள்
உம் கரத்தின் கிரியைகள் குறையாதே
குறையாதே உம் கிரியைகள்
[Verse 2]
பயப்படாதே, உன்னோடிருப்பேன்
திகையாதே, நான் உன் தேவன்
என் நீதியின் கரத்தால் நடத்திடுவேன் என்று
வாக்களித்தவரே
நம்பிக்கை நான் இழந்தாலும் — நீர்
செய்த யாவையும் மறந்தாலும்
வானம் பூமி ஒழிந்தாலும் — இந்த
வார்த்தைகள் மாறிடாதே
உம் வாக்குகள் மாறிடாதே
[Bridge]
அவர் என் வாழ்வில் சொன்ன வாக்குத்தத்தம்
யாவையும் செய்யாதிருப்பவரோ?
தன்னையே தந்து என் வாழ்க்கையை மீட்டவர்
என்னை கைவிடுவாரோ?
என்னை கைவிடுவாரோ?
[Chorus]
உம் வார்த்தைகள் என்றும் ஒழியாதே
ஒழியாதே உம் வார்த்தைகள்
உம் கரத்தின் கிரியைகள் குறையாதே
குறையாதே உம் கிரியைகள்
ஒழியாதே உம் வார்த்தைகள்
குறையாதே உம் கிரியைகள்
#jrms
===
#உம்_வார்த்தைகள்_என்றும்_ஒழியாதே #um_vaarthaigal_endrum_ozhiyathe #JRMSStudios #TamilChristianSong #TamilWorship #ChristianMusic #TamilChristian #GodsPromises #GodsWord #Faith #WorshipSong #Jesus #ChristianWorship #BibleVerse