Перейти к содержимому

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ | பழைய தமிழ் கிறிஸ்தவ பாடல் | Cover Song

Kirubaiyin Geethangal

0:00 / 0:00

பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ | பழைய தமிழ் கிறிஸ்தவ பாடல் | Cover Song

1 558 просмотров · 22 ч назад
Kirubaiyin Geethangal
6,32 тыс. подписчиков
1 558 просмотров · 22 ч назад
🎵 பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ மனதைத் தொடும் இந்த அருமையான பழைய தமிழ் கிறிஸ்தவ பாடலை புதிய இசை மற்றும் காட்சியமைப்பில் Cover Song ஆக உங்களுக்காக வழங்குகிறோம். ❤️ இயேசுவின் அழகையும், அன்பையும், மகிமையையும் எடுத்துரைக்கும் இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால், முழுமையாகக் கேட்டு மற்றவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். 🙏 இந்தப் பாடலில் உங்களை அதிகமாகத் தொட்ட வரி எது? Comment-ல் எழுதுங்கள். 🔔 இதுபோன்ற பழைய தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், Cover Songs, ஆராதனைப் பாடல்கள் மற்றும் கிறிஸ்தவ வீடியோக்களை தொடர்ந்து காண Channel-ஐ SUBSCRIBE செய்து Bell 🔔-ஐ அழுத்துங்கள். 👍 LIKE 💬 COMMENT ↗️ SHARE 🔔 SUBSCRIBE ━━━━━━━━━━━━━━━━━━ 🎼 COVER SONG AI Music & AI Video by: Pr. Daniel Karthikeyan The Firstborn Prayer House, India. ━━━━━━━━━━━━━━━━━━ 🎵 பாடல் வரிகள்: பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல முகம் சூரியன் போல் பிரகாசம் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லிலிப் புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் பதினாயிரங்களில் சிறந்தோர் காட்டு மரங்களில் கிச்சிலி போல் எந்தன் நேசர் அதோ நிற்கிறார் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் நாமம் ஊற்றுண்ட பரிமளமே இன்பம் ரசத்திலும் அதி மதுரம் இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லிலிப் புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் பதினாயிரங்களில் சிறந்தோர் அவர் இடது கை என் தலை கீழ் வலக்கரத்தாலே தேற்றுகிறார் அவர் நேசத்தால் சோகமானேன் என்மேல் பறந்த கோடி நேசமே அவர் நேசத்தால் சோகமானேன் என்மேல் பறந்த கோடி நேசமே இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லிலிப் புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் பதினாயிரங்களில் சிறந்தோர் என் பிரியமே ரூபவதி என அழைத்திடும் இன்ப சத்தம் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லிலிப் புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் பதினாயிரங்களில் சிறந்தோர் என் நேசர் என்னுடையவரே அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே மணவாளியே வா என்பாரே நானும் செல்வேன் அந்நேரமே இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லிலிப் புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் பதினாயிரங்களில் சிறந்தோர் ━━━━━━━━━━━━━━━━━━ இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சபை விசுவாசிகள் மற்றும் WhatsApp குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். ❤️ கர்த்தருக்கே சகல மகிமையும்! 🙏 #பாரீர்அருணோதயம்போல் #TamilChristianSongs #OldTamilChristianSongs #TamilChristianCoverSong #TamilWorshipSongs #JesusSongsTamil #ChristianSongsTamil #TamilGospelSongs பாரீர் அருணோதயம் போல், பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ, உதித்து வரும் இவர் யாரோ, இயேசுவே ஆத்ம நேசரே, சாரோனின் ரோஜா, பதினாயிரங்களில் சிறந்தோர், Tamil Christian Songs, Tamil Christian Song, Tamil Christian Cover Song, Old Tamil Christian Songs, Old Christian Songs Tamil, Tamil Worship Songs, Tamil Gospel Songs, Jesus Songs Tamil, Yesu Songs Tamil, Christian Songs Tamil, Tamil Christian Worship, Tamil Christian Music, Tamil Jesus Songs, பழைய தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், தமிழ் கிறிஸ்தவ பாடல்கள், கிறிஸ்தவ பாடல்கள், இயேசு பாடல்கள், ஆராதனை பாடல்கள், Christian Cover Songs, Tamil Christian AI Song, Pr Daniel Karthikeyan, The Firstborn Prayer House