Перейти к содержимому

திருமா மீண்டும் திமுக கூட்டணிக்குப் போகிறாரா..?பரவும் செய்திகளின் பின்னணி என்ன..?| TVK | VCK |REDPIX

Red Pix 24x7

0:00 / 0:00

திருமா மீண்டும் திமுக கூட்டணிக்குப் போகிறாரா..?பரவும் செய்திகளின் பின்னணி என்ன..?| TVK | VCK |REDPIX

15 667 просмотров · 15 ч назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
15 667 просмотров · 15 ч назад
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் வன்னியரசின் தவெக-பாமக கூட்டணி குறித்த பேச்சு, விசிகவின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து விசிகவின் சங்கத்தமிழன் இந்த நேர்காணலில் வெளிப்படையாய் விவாதிக்கிறார். இந்த நேர்காணலின் முக்கிய விவாதப் பொருள்கள்: பாமக தவெக கூட்டணிக்குள் வந்தால் விசிக வெளியேறும் என அமைச்சர் வன்னியரசு பேசியதன் உண்மையான பின்னணி என்ன? விசிக தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் திமுக கூட்டணிக்குச் செல்லப் போகிறார் என்று பரவும் தகவல்களின் உண்மைத்தன்மை என்ன? விசிக கட்சிக்குள் இன்னும் திமுக மீதான பாசத்துடனும் மறைமுக தொடர்பிலும் இருக்கும் தலைவர்கள் யார்? திமுகவின் ஆதரவு தளங்கள் மற்றும் வாடகை வாய்கள் பரப்பிவரும் வதந்திகள், பொய்ச் செய்திகள் குறித்த முழுமையான அலசல். தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான ரகசியங்களை அறிய இந்த வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! #RedPix #VCK #TVK #DMK #VanniArasu #Thirumavalavan #Sangatamilan #RedPixPrabu #TamilNaduPolitics #TNPolitics2026 #PoliticalInterview ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------