Перейти к содержимому

ஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் தொடரும் அட்டூழியம்!!

Our Temples - Rangarajan Narasimhan

0:00 / 0:00

ஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் தொடரும் அட்டூழியம்!!

24 746 просмотров · 3 месяца назад
Our Temples - Rangarajan Narasimhan
99,3 тыс. подписчиков
24 746 просмотров · 3 месяца назад
ஶ்ரீரங்கம் ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோவிலில் தொடரும் அட்டூழியம்!! யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்டம் இல்லை. திட்டம் இருந்தால் அது பற்றி நமக்கு கவலை இல்லை. அவரவர் இல்லத்தை தாண்டினால் அந்த திட்டத்திற்கு மதிப்பில்லை. அப்படி இருக்க, ஶ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாத ஸ்வாமி கோவிலின் சட்டவிரோத செயல் அலுவலர், இங்கே அர்ச்சகர் பயிற்சிக்கான பாடம், இளங்கலை முதுகலை வைணவம் மற்றும் ஶ்ரீபாஷ்யம் போன்ற பாடங்களை எப்படி நடத்துகிறார்?!! ஜெய் ஶ்ரீ ராம்! Join this channel:    / @ourtemples