Перейти к содержимому

Engalodu Thangum Easuve | எங்களோடு தங்கும் இயேசுவே | Tamil Christian Song | கிறித்தவ பக்தி பாடல்

DB Media Music

0:00 / 0:00

Engalodu Thangum Easuve | எங்களோடு தங்கும் இயேசுவே | Tamil Christian Song | கிறித்தவ பக்தி பாடல்

40 479 просмотров · 6 л. назад
DB Media Music
52,4 тыс. подписчиков
40 479 просмотров · 6 л. назад
ஆஆஆ ஆஆஆ மாலை நேரம் ஆகுதே பொழுதும் சாய்ந்து போகுதே இருளும் சூழ்ந்து கொண்டதே இதயம் சோர்ந்து போகுதே எங்களோடு தங்கும் இயேசுவே மாலை நேரம் ஆகுதே பொழுதும் சாய்ந்து போகுதே இருளும் சூழ்ந்து கொண்டதே இதயம் சோர்ந்து போகுதே எங்களோடு தங்கும் எங்களோடு தங்கும் இயேசுவே உள்ளம் சோர்ந்து போகிறோம் உடன் நடக்க வா நம்பிடாத மந்த உள்ளம் கடிந்து கொள்ள வா மோசே துவங்கி நடந்த யாவும் எடுத்துரைக்க வா குழப்பம் தீர்த்து தெளிவு கொள்ள அறிவுறுத்த வா கவலை நீக்கி கலக்கம் போக்க வா ஐயம் போக்கி ஆற்றலூட்ட வா பணிந்து உம்மை வேண்டினோம் எம் இல்லம் தங்க வா நீர் எம்மோடு பேசும்போது உள்ளம் உருகுதே உம் வார்த்தை கேட்க எங்கள் இதயம் பற்றி எரியுதே இல்லம் நுழைந்து பந்தி அமர உணர்வு பொங்குதே நீர் அப்பம் எடுத்து புகழ்ச்சி கூற கண்கள் திறந்ததே எங்கள் இல்லம் வந்து தங்குமே இன்னல் நீங்கி இன்பம் பொங்குமே பணிந்து உம்மை வேண்டினோம் எம் இல்லம் தங்க வா நிகழ்ந்த யாவும் புரிந்து நாங்கள் பகிர்ந்து கொள்ளவே எருசலேமை நோக்கி எங்கள் பயணம் திரும்புதே உலகமெங்கும் சென்று உம்மை எடுத்துரைக்கவே உமது அன்பின் சாட்சியாக நாங்கள் வாழவே உந்தன் பணியை என்றும் தொடரவே பணிகள் செய்து பலியும் ஆகவே பணிந்து உம்மை வேண்டினோம் எம் இல்லம் தங்க வா பாடல் : எங்களோடு தங்கும் இயேசுவே குறுந்தகடு : எங்களோடு தங்கும் குரல் : பல்ராம் எழுத்து, இசை : அருட்பணி. பெனடிக்ட் ராஜகுமார் ச.ச இசை இயக்கம் : லாரன்ஸ் படத்தொகுப்பு : ஜோ ஆண்டோ தயாரிப்பு : தொன் போஸ்கோ அலைகள் மீடியா, மணிகண்டன், திருச்சி. Alaihal Media Production Centre #EngaloduThangumEasuve #TamilChristianSongs #DBMediaMusic