Neenga Senja Nanmaigal | Theo | New Tamil Christian Song
Theo Official
0:00 / 0:00
Neenga Senja Nanmaigal | Theo | New Tamil Christian Song
7 980 просмотров · 2 недели назад
Theo Official
2,56 тыс. подписчиков
7 980 просмотров · 2 недели назад
Special Thanks: DAVID SON | EZRA ABI | Solomon Jakkim
Lyrics, Tune, Vocals by Bro.Theo / user_theo
Music: Ezekiel Moses Reno
Guitar’s - Ephreim Harrie Ebens
Flute: Vijay Ebinesare (KVE)
Rhythm : Godwin
Mix & Master: Jerome Allan Ebenezer – Joanna Studios, Vellore
Backing vocals : Benny visuvasum and team
🎥 Video Credits
Production – ANCIENT OF DAYS STUDIOS
Directed, Filmed by Rajesh Jebaraj / rajesh_jebaraj_
Editor & DI Colorist - Rajesh Jebaraj
Lyrics
நீங்க செஞ்ச நன்மைகளை
நினைச்சு நானும் துதிக்கிறேன்
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
வார்த்தைகளை தேடுறேன்
பாவத்துல விழுந்தேன்
பாவியாக நான் கிடந்தேன்
பாசம் காட்டி என்னை நீங்க தூக்கிவிட்டீங்க
உங்க அன்பை நான்
ஒருபோதும் மறக்கக்கூடாது
உங்க வழியை விட்டு
ஒருநாளும் விலகக் கூடாது
மாயையான உலகிலே
மாறிடாத நேசமாய்
உம் மகனாக என்னை
நீங்க மாற்றிவிட்டீங்க
என் சாயல் மட்டும்
உம்மை போல இருந்தா போதாது
என் கிரியைகளும்
உம்மை என்றும் உணர்த்த வேண்டுமே
வாழ்க்கை என்னும் கடலுல
மூழ்கி நான் போகையில
அந்த கடல் மேல என்னை நீங்க நடக்க வெச்சீங்க
உங்க கரத்தை நான் ஒருநாளும் விடக்கூடாது
என் விசுவாசம் ஒருபோதும் குறையக் கூடாது