Перейти к содержимому

Megameethil Thootharodu (Remix Cover) - Tamil Christian Traditional TPM Old Song -Bible Harmony Itho

Bible Harmony

0:00 / 0:00

Megameethil Thootharodu (Remix Cover) - Tamil Christian Traditional TPM Old Song -Bible Harmony Itho

22 516 просмотров · 9 дней назад
Bible Harmony
25,2 тыс. подписчиков
22 516 просмотров · 9 дней назад
மேகமீதில் தூதரோடிதோ இதோ - Megammedhil Thootharoditho itho Original Lyrics & Tune : Traditional TPM Song Video Edit : Jabesh J Audio Remix : AI For AI Video Editing & Audio Remix Whatsapp : +91 9500940552 உங்கள் புதிய பாடல்கள் அல்லது ஏற்கனவே உருவாக்கப்பட்ட பாடல்களை AI (செயற்கை நுண்ணறிவு) காட்சிகள் மற்றும் ஆடியோ மூலம் எங்கள் சேனலில் பதிவேற்ற விரும்பினால்... ​பைபிள் கதாபாத்திரங்கள் மற்றும் உங்களையே வீடியோவில் ஒரு கதாபாத்திரமாக மாற்றி AI வீடியோ எடிட்டிங் செய்வதற்கு... ​லோகோ, லோகோ அனிமேஷன் இன்ட்ரோ மற்றும் பலவற்றிற்கு... வீடியோ எடிட்டிங் மட்டுமின்றி, AI மூலம் உங்களுடைய புதிய பாடல் வரிகளுக்கும் இசையமைத்து வெளியிட..... Contact and Message in Telegram : Telegram ID : @bible_harmony Only Whatsapp : +91 9500940552 If you want to upload your New songs or Already Composed Songs through AI Visuals and Audio in our Channel... For AI video Editing by Biblical Character and You as a Character in Video.... Logo and Logo Animation Intro and all... Along with video editing, we also compose completely new songs for your lyrics through AI and release in youtube our channel.... Contact us : Email Id : bibleharmony777@gmail.com 🎶 Bible Harmony 🎶 Where the Word of God meets melody and animation. Every song is created to glorify Jesus, strengthen faith, and bring peace to your heart. If you love Christian worship songs with meaningful animated visuals, this channel is for you. 👉 Listen, worship, and grow in Christ. Full Song Lyrics : மேகமீது தூதரோடிதோ இதோ மேசையா கிறிஸ்தேசையா என் தாசை நேசையா வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் மேகத்தோடு போனவரிவர் இவர் திரும்பவும் பதினாயிரம் பரிசுத்தர் சூழ்ந்திட சீக்கிரம் சீக்கிரம் ஜெகத்தை நோக்கியே ஆரவாரம் கேட்குதே அதோ அதோ ஆட்டுக்குட்டியின் பாட்டோ டெக்காளம் மதிர்ந் தொலிக்குதே அல்லேலூயா அருமைரட்சகா ஒலிவ மலைவிட்டேகினார் அப்போ அப்போ உருவத்தோடவர் திரும்பி வாரதை உற்று நோக்குவோம் ஓடிப் பாடி உவந்து போற்றுவோம் மனுவேலன்ராஜன் வருகிறார் ஒரே ஒரே மலை அதிர்ந்திட புவி குலுங்கிட கடல் கலங்கிட வானோர் பூவோர் வணங்கி நிற்கிறார் இயேசுராஜன் புறப்பட்டார் ஜெய ஜெயா ஜெக மலைகடலுள் நல்லோர் உயிர்த்தெதிர்த் சென்றேகினார் நாடி நாடி பாரத்தை நோக்கியே ஏதேன் பரதீசு பார் அதோ அதோ இயேசுவும் அவர் தேவியும் அங்கு கூடி வாழுகிறார் இல்லை தொல்லை என்றும் பாக்கியம் ​#BibleHarmony #megameedhilthootharodu #tamilchristiantpmsongs #tamilchristiantraditionalsongs #jabeshj #TamilChristianSongs #ChristianWorship #GodsGrace #JesusSongs #TamilWorship #SpiritualJourney #Faith #ChristianMusic2026 #WorshipMusic #TamilGospelSongs #afrobeatsongs #secondcomingtamilsongs #tamilchristiansecondcomingsongs #tamilchristiantrending #tamilchristiantraditionalsong