Unsung Hero - Lyricist K D Santhanam - பாராட்டப்படாத செயல் வீரர் K D சந்தானம்
Minnidum 50 ..Glittering 50s
0:00 / 0:00
Unsung Hero - Lyricist K D Santhanam - பாராட்டப்படாத செயல் வீரர் K D சந்தானம்
1 456 просмотров · 9 мес. назад
Minnidum 50 ..Glittering 50s
4,28 тыс. подписчиков
1 456 просмотров · 9 мес. назад
Unsung Hero - Lyricist K D Santhanam - பாராட்டப்படாத செயல் வீரர் K D சந்தானம்
இன்றைக்கு மின்னிடும் 50ற்கு வருபவர் ‘Unsung Hero’ என்று சொல்லும் பாராட்டப்படாத செயல் வீரர் K D சந்தானம். அவர் ஒரு ஆசிரியராக மதுரையில் ஸ்ரீ மங்கள பால கான சபாவில் சிறுவர்களுக்கு நாடகத்தில் நடிப்பதற்கு கற்று கொடுத்துக்கொண்டு இருந்தார். மிகவும் கண்டிப்புக்கு பேர் போனவர். சிவாஜி கணேசனுக்கு ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார்.. திரை இசை பாடல்கள் நிறைய எழுதி இருக்கிறார்.
K D சந்தானம் எழுதிய முதல் பாடல் 1948 ல் வெளி வந்த ஞான சௌந்தரி என்ற படத்தில். சிறு சிறு கதாபாத்திரத்தில் நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இவர் பாடல்களில் ‘சந்தம்’ சரளமாக வரும். அம்பிகாபதி பாடல்களில் தன் திறமையை காட்டி இருப்பார்
வியப்புக்குரியது யாதெனில், ஒவ்வொரு பாடலும் பிரமிக்க வைக்கின்றன. அப்படி இருந்தும் ஏன் மக்களின் நேர் பார்வைக்கு வராமலேயே போனார். சில கவிஞர்கள் இவரைப் போலத்தான்!. ஆனால் எல்லோரும் 50களில், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டையார், A மருதகாசி, கு.மா பால சுப்ரமணியம், கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் போன்றவர்களோடு போட்டி போட்டு தமிழ் பாடல்களை மின்ன வைத்தனர்.
படம்: எங்கள் குடும்பம் பெரிசு: பாடியவர்கள்: A M ராஜா & K ஜமுனா ராணி: இசை: T G லிங்கப்பா: வருடம்: 1958 : பாடல் வரிகள்: K D சந்தானம்:
Film: Engal kudumbam Perisu: Singers: A M Rajah & K jamuna Rani: Music: T G Lingappa: Year: 1958: Lyric: K D Santhanam
Quiz:
1.Which is the Capital City of Czech Republic?
1. Moscow 2. Berlin 3. Prague 4. Montreal
2. Which is the capital city of Slovakia?
1.Tel Aviv 2. Jakarta 3. Tokyo 4. Bratislava
2. படம்: சண்டி ராணி : பாடியவர்கள்: கண்டசாலா & P பானுமதி : இசை: C R சுப்ப ராமன் : வருடம்: 1953 : பாடல் வரிகள்: K D சந்தானம்:
Film: Chandi Rani : Singers: Ghantasala & P Bhanumathi: Music: C R Subbaraman : Year: 1953: Lyric: K D Santhanam
3. படம்: ராணி : பாடியவர் : ஜிக்கி & கோஷ்டி : இசை: C R சுப்பராமன்: வருடம்: 1952 : பாடல் வரிகள்: K D சந்தானம்:
(இந்தப் பாடல் இசைத்தட்டில் மட்டுமே வந்தது. திரையில் இடம் பெறவில்லை)
Film: Rani : Singers: Jikki & P Chorus: Music: C R Subbaraman : Year: 1952: Lyric: K D Santhanam
(This song was recorded only in the disc and not in the film)
You are enjoying vintage collections of 50s. By listening to the old and sweet melodies, you can just ‘Subscribe’ to our Minnidum 50. Thank you.
பாடல்கள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறோம்! தயவு செய்து 'Subscribe’ செய்து எங்களை ஊக்கப் படுத்தலாமே! நன்றி!
4 படம்: செந்தாமரை : பாடியவர் : G K வெங்கடேஷ்: இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: வருடம்: 1962 : பாடல் வரிகள்: K D சந்தானம்:
Film: Senthamarai: Singers: G K Venkatesh : Music: Viswanathan Ramamurthi : Year: 1962: Lyric: K D Santhanam
பாடல்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் 'Subscribe’ செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் தெரிவியுங்கள். ஏதேனும் குறைகள் இருந்தால் எங்களுக்கு சொல்லுங்கள். நன்றி!
If you find the program interesting, please ‘Subscribe’ and share with your friends, relatives etc. If otherwise find any discrepancy, please let us know to take corrective steps. Thank you.
படம்: ஆடிப்பெருக்கு: பாடியவர் : P சுசீலா : இசை: A M ராஜா : வருடம்: 1961 பாடல் வரிகள்: K D சந்தானம்:
Film: Aadipperukku: Singer: P Suseela: Music: A M Rajah: Year: 1961: Lyric: K D Santhanam
K D சந்தானம் பாடல்கள் பற்றி உங்கள் அபிப்ராயங்களை எங்களுக்கு தெரிவிக்கலாம்! நாளை 2 வது தொகுப்போடு ( K D சந்தானம் ) சந்திக்கிறோம். நன்றி.
Let us have your views about the melodies of K D Santhanam. Tomorrow, we shall come with the 2nd Part of K D Santhanam. Thank you.
படம்: அம்பிகாபதி : பாடியவர் : T M சௌந்தர ராஜன் : இசை: G ராமநாதன் : வருடம்: 1957 பாடல் வரிகள்: K D சந்தானம்:
Film: Ambikapathi: Singer: T M Soundara rajan : Music: G Ramanathan: Year: 1957: Lyric: K D Santhanam