Перейти к содержимому

அமேசானில் Avocado பவுடர் ரூ.4,000 | IIHR | Post harvest | Velvet Beans | Natural Farming

Tamil Farming TV

0:00 / 0:00

அமேசானில் Avocado பவுடர் ரூ.4,000 | IIHR | Post harvest | Velvet Beans | Natural Farming

31 441 просмотр · 2 недели назад
Tamil Farming TV
14,4 тыс. подписчиков
31 441 просмотр · 2 недели назад
#iihr #tamilfarmingtv #naturalfarming #avocado கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் (Indian Institute of Horticultural Research -IIHR) முதுநிலை விஞ்ஞானி முனைவர் பிரீத்தி, இந்த காணொளியில் Avocado & Mucuna (Velvet Bean) Cultivation One-Day கருத்தரங்கு,Avocado மதிப்புக்கூட்டல், விற்பனை வாய்ப்புகள் போன்ற தகவலைப் பகிர்ந்துள்ளார். தொடர்புக்கு, முனைவர் இர.செந்தில்குமார் செல்போன்: 96637 96473. Avocado பவுடர் ரூ.4,000 | IIHR | Post harvest | Velvet Beans | Natural Farming Host:Pon Senthilkumar is an accomplished journalist and former Joint Editor of Pasumai Vikatan magazine from Tamil Nadu, India, with over 25 years of experience in environmental journalism, rural development, and natural farming. His work explores the deep interconnections between environment, public health, governance, and community resilience, highlighting how global challenges—such as climate change, renewable energy, and sustainable agriculture—shape the realities of local farming communities. Through insightful and ground-reported journalism, Senthilkumar has played a key role in building awareness on natural farming practices, environmental conservation, and solar energy across Tamil Nadu’s rural landscape. In addition to his journalistic career, he has served as a Professor of Practice at Tamil Nadu Agricultural University, contributing to bridging academic research with real-world environmental and agricultural practices. Collaboration Contact: Tamil Farming TV, 📞 Cell / WhatsApp: 70100 80677. Follow the Tamil Farming TV channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VbCW... Web:https://tamilnature.com/ Chapters 00:00 அவக்கோடா பவுடர் மற்றும் அறுவடை பின்சார் மேலாண்மை 01:00 அவக்கோடாவின் சிறப்பு: நல்ல கொழுப்பு சத்து 02:00 IIHR-ன் ஆராய்ச்சி மற்றும் அவக்கோடாவின் பயன்கள் 03:00 அவகோடா சுப்ரீம் ரகம்: சந்தை தரம் மற்றும் நிறம் 04:00 அவக்கோடாவின் புதிய நிலை: ரிலையன்ஸ் தரம் 05:00 வெட்டியதும் நிறம் மாறும் பிரச்சனைக்கு தீர்வு 06:00 அவக்கோடா பவுடர் வணிக உற்பத்தி சாத்தியங்கள் 08:00 பவுடரின் பயன்பாடுகள்: சாக்லேட் மற்றும் இனிப்பு 10:00 அவக்கோடா சாகுபடியின் பருவகால வருமானம் 12:00 ஆன்லைன் மூலம் அவக்கோடாவிற்கு மதிப்பு கூட்டுதல் 14:00 எளிய தொழில்நுட்பம்: சாகுபடி மற்றும் சந்தை வாய்ப்புகள் 16:00 அவக்கோடா மதிப்புக்கூட்டல் மற்றும் பதப்படுத்துதல் பயிற்சி 19:00 விவசாயிகளின் அனுபவ பகிர்வு மற்றும் விரிவாக்கப் பணிகள்