Перейти к содержимому

விஜய் எடுத்த முடிவு சரியா? மீனம்பாக்கத்தை நம்பி ஏமாறப்போகிறதா சென்னை?

Facts of MD

0:00 / 0:00

விஜய் எடுத்த முடிவு சரியா? மீனம்பாக்கத்தை நம்பி ஏமாறப்போகிறதா சென்னை?

3 702 просмотра · 3 недели назад
Facts of MD
200 подписчиков
3 702 просмотра · 3 недели назад
சென்னையின் 2-வது விமான நிலையத் திட்டமான பரந்தூர் கைவிடப்பட்டு, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய 5-வது முனையம் (Terminal 5) கொண்டுவரப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதன் பின்னணியில் உள்ள A to Z காரணங்கள் என்ன? பரந்தூர் ரத்து செய்யப்பட்டதன் மூலம் காப்பாற்றப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் வெள்ள அபாயம் குறித்த அமைச்சர் கீர்த்தனாவின் சட்டசபை பேச்சு, மீனம்பாக்கம் விரிவாக்கத்தால் பல்லாவரம், பம்மல், பொழிச்சலூர் மக்களுக்கும் GST சாலைக்கும் வரப்போகும் சவால்கள், ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டை ஏற்றுமதி தாக்கம் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத் உடனான ஒப்பீடு என அனைத்து விவரங்களையும் எளிய முறையில் அலசும் வீடியோ! வீடியோவில் உள்ள முக்கியக் தகவல்கள்: பரந்தூர் திட்டம் ஏன் கைவிடப்பட்டது? மீனம்பாக்கம் Terminal 5 மெகா பிளான் & 5.5 கோடி பயணிகள் திறன் ஓடுதளம் (Runway) தொழில்நுட்பம் – எளிய விளக்கங்கள் பல்லாவரம், பொழிச்சலூர் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் & சத்த மாசுபாடு தமிழக தொழில் வளர்ச்சி & அண்டை மாநிலங்கள் ஒப்பீடு #ChennaiAirport #MeenambakkamAirport #ParandurAirport #Terminal5 #TamilNaduNews #TNAssembly #Parandur #ChennaiNews #AirportExpansion #TamilNews #FactsofMD