Перейти к содержимому

24 - காலத்தால் அழியாத கானங்கள் -அத்திப் பூக்கள்

GPVethavin VaanaVil

0:00 / 0:00

24 - காலத்தால் அழியாத கானங்கள் -அத்திப் பூக்கள்

3 091 просмотр · 1 год назад
GPVethavin VaanaVil
2,6 тыс. подписчиков
3 091 просмотр · 1 год назад
காலத்தால் அழியாத கானங்கள் -24 அத்திப் பூக்கள் [தமிழ்ப்படங்களில் பின்னணியில் அரிதாக ஒலித்த பெண் குரல்கள்] 01. ஆன் [1952] - இன்று எந்தன் நெஞ்சில் - லதா மங்கேஸ்கர் குழுவினர் [KAMBATHASAN/ NAUSHAD] 02. ஆன் [1952] - நான் ராணியே - ஷம்ஷாட் பேகம் [KAMBATHASAN/ NAUSHAD] 03. வானரதம் [1956] - எந்தன் கண்ணாளன் - லதா மங்கேஸ்கர் குழுவினர் [KAMBATHASAN/ NAUSHAD] 04. சம்ராட் [காதல் பரிசு ]1955] - இன்பக் கண்ணாளன் – லக்ஷ்மி ஷங்கர் [KU.MAA.BA./NAUSHAD] 05. ஆவாரா [1951] - ஒரு வஞ்சகன் மேல் – R. சாரதா [KAMBATHASAN/ SHANKAR & 06. புயல் [1952] - தன் மனமே - குல்சார் பேகம் [PILLAI/THIVAKAR] 07. தந்தை[1953] - சுடர் விடு பொன் விளக்கே - கவியூர் ரேவம்மா [AATHIMOOLAM/ THIVAKAR] 08. நம் குழந்தை [1955] - ஓவியக்கலை தெரிந்தால் - அனுராதா [THANJAI R./ M.D.PARTHASARATHI] 09. இல்லறஜோதி [1954] - கண்களிரண்டில் – S.J. காந்தா [KANNATHASAN/ G.RAMANATHAN 10. இல்லறஜோதி[1954] - பார் பார் பாரிந்த – ஸ்வர்ணலதா [KANNATHASAN/ G.RAMANATHAN] 11. நிரபராதி [1951] - லாலி லாலி – சுந்தரம்மா [M.S. SUBRAMANIYAM/ GANDASALA] 12. இருளுக்குப்பின் [1954] - வண்டாடும் பூவே – N. லலிதா [--------?------------/ BRO.LAKSHMANAN] 13. பணம் படுத்தும் பாடு [1954]] கலகம் ஏற்பட - ரோகிணி [---------?----------/T.A.KALYANAM] 14. பொன் வயல் [1954] - அழையாத வீட்டில் –A. ஆண்டாள் [T.K.SUNTHARA VATHIYAR/ T.RAJAGOPALA SHARMA] 15. இவன் அவனே தான்[1960] - ஹாப்பி ஜாலி – நித்யகலா [NAKAIMANI/M.RANGA RAO] 16. மாயா பஜார் [1957] - கும் கும் என் – G. கஸ்தூரி & கண்டசாலா [THANJAI R./S.RAJESWARA RAO] 17. நீலமலைத் திருடன் [1957] - சித்திரை மாத – G. கஸ்தூரி [PURADCHITHASAN/K.V.M.] 18. தெய்வ பலம்[1959] - பொங்கி எழும் - வைதேகி [MARUTHAKASI/G. ASWATHAMA] 19. பொம்மை[1964] - கையருகே கனி – ரேணுகா [VIDVAN V.LAKSHMANAN/ S.BALACHANDAR] 20. தேன் மழை [1966] - என்னடி செல்லக் - சரளா [VAALI/ T.K.RAMAMOORTHI] 21. தாயே உனக்காக [1966] - யேசுநாதர் பேசினால் – B. வசந்தா [KANNATHASAN/ K.V.M.] N.B. - T.R. கஜலக்ஷ்மி, உடுத்தா சரோஜினி, T. கமலா, T. சத்யவதி, திருவனந்தபுரம் லக்ஷ்மி முதலான அரிதாகப் பாடிய சில பாடகியரின் பாடல்கள் எமது காலத்தால் அழியாத கானங்கள் – 12 இல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 'ஆன்' படத்தில் லதா மங்கேஷ்க்கார் பாடிய பாடலை M.S. ராஜேஸ்வரியும், ஷம்ஷாத் பேகம் பாடிய பாடலை சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும், 'நிரபராதி' படத்தில் சுந்தரம்மா பாடிய பாடலை ஜிக்கியும் ,' பொன் வயல்' படத்தில் A. ஆண்டாள் பாடிய பாடலை ஜிக்கியும் பாடிய இசைத்தட்டுகளும் வெளிவந்துள்ளன.