Перейти к содержимому

முகவரி தேடும் முகிலினம் | எழுத்தாளர் கார்த்திகா கார்த்திகேயன் | குரல் RJ நந்துஷா

Mallika Manivannan Publications

0:00 / 0:00

முகவரி தேடும் முகிலினம் | எழுத்தாளர் கார்த்திகா கார்த்திகேயன் | குரல் RJ நந்துஷா

54 932 просмотра · 4 мес. назад
Mallika Manivannan Publications
37,5 тыс. подписчиков
54 932 просмотра · 4 мес. назад
நாவல் : முகவரி தேடும் முகிலினம் எழுத்தாளர்: கார்த்திகா கார்த்திகேயன் கதைச் சுருக்கம்: Hero: சேவகப்பாண்டியன் Heroine : ராதிகா கிராமத்தில் தாயுடன் சாதாரண இயல்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நாயகன் சேவகப் பாண்டியன். வேறு ஒருவனை விரும்பி சந்தர்ப்ப வசத்தால் அவனை மணம் முடிக்கும் நாயகி ராதிகா. முதலில் அவள் காதல் அவனுக்கு தெரிவதற்கு முன்பே மற்றவர்களுக்கு தெரிய வர ஊரார் மத்தியில் தலை குனிந்து நிற்கிறாள். அவளை அவன் காப்பாற்றி அவள் காதலையும் மதிக்கிறான். ஆனால் அவளின் காதல் உணர்வுகளுக்கு அவனது குடும்பத்தில் உள்ளவர்களும் மதிப்பளிக்க வேண்டும் என்று இல்லையே. திருமணத்திற்கு முன்பே வேறு ஒருவனை விரும்பிய பெண்ணை மகனுக்கு மணம் முடிக்க யார் தான் யோசிக்க மாட்டார்கள். அதையும் பெண்ணின் குடும்பத்தில் மறைத்து வைத்தால் அவள் நிலைமை என்ன? எதனால் அவள் காதல் தோல்வி அடைந்தது? நாயகன் நாயகி வாழ்க்கையில் இணைந்தார்களா? அவளுக்கு வரும் துன்பத்தில் இருந்து அவளை எப்படி காக்கிறான்? அவன் மீது அவளுக்கு மீண்டும் காதல் மலர்ந்ததா என்ற கேள்விகளுக்கு விடை அறிய கதையை முழுதாக படியுங்கள். மேலும் இது போன்ற கதைகள் வாசிக்க: Websites: https://mallikamanivannan.com/