Перейти к содержимому

இந்திய ரயில்வே கட்லெட் 🚆 | ரயில் பயண நினைவுகளை மீண்டும் தரும் ரெசிபி!

Sudha Jagadishan

0:00 / 0:00

இந்திய ரயில்வே கட்லெட் 🚆 | ரயில் பயண நினைவுகளை மீண்டும் தரும் ரெசிபி!

42 просмотра · 4 недели назад
Sudha Jagadishan
189 подписчиков
42 просмотра · 4 недели назад
இன்றைய ரெசிபி இந்திய ரயில்வேக்கு ஒரு சிறிய அஞ்சலி. ❤️ என் கணவர் சுமார் 40 ஆண்டுகள் மத்திய ரயில்வேயில் பணியாற்றியவர். நீண்ட ரயில் பயணங்களில் சூடான கட்லெட்டும் சாஸும் சாப்பிட்ட அந்த இனிய நினைவுகளை இந்த ரெசிபி மீண்டும் கொண்டு வருகிறது. தேவையான பொருட்கள் 1 பீட்ரூட் (வேகவைத்து துருவியது) 2 உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது) ஒரு கைப்பிடி கொத்தமல்லி 1 டீஸ்பூன் கரம் மசாலா ½ டீஸ்பூன் மிளகாய் தூள் 1 கப் பிரெட் கிரம்ப்ஸ் உப்பு தேவைக்கேற்ப