Перейти к содержимому

|Mr K.Sathasivam | Teacher 1980 - 2012 | Jaffna college | Episode 9 |

Roots of Jaffna college

0:00 / 0:00

|Mr K.Sathasivam | Teacher 1980 - 2012 | Jaffna college | Episode 9 |

1 113 просмотров · 1 год назад
Roots of Jaffna college
502 подписчика
1 113 просмотров · 1 год назад
K.Sathasivam Teacher 1980 - 2012 வேலணையிலிருந்து வந்து யாழ்ப்பாணக் கல்லூரியில்ஆசிரியராக 1980 ம் ஆண்டு மறைந்த அதிபர் திரு .ராஜன் கதிர்காமர் அவர்களால் பதவி நியமனம் பெற்றவர் சதாசிவம் மாஸ்டர் ,பொருளியல் ,வணிகவியல் போன்ற பாடங்களை கற்பித்தார் .மிகவும் தெளிவாக உச்சரிக்கும் தமிழ் ,கடைசி இருக்கையில் இருக்கும் மாணவனுக்கு கூட தெளிவாக கேட்கும்படியாக கணீரென்ற குரல் ,மாணவர்களோடு நகைச்சுவை உணர்வோடு பழகக்கூடிய தன்மை , என சதாசிவம் மாஸ்டர் எப்போதும் கல்லூரியோடும் மாணவர்களோடும் நட்பாகவே இருந்தவர். மிகவும் பெரிய மாணவர் விடுதியான . Bunkar Hall ல் வார்டன் Red House [ Hastings House ] உப பொறுப்பாளர் ,Forum,Lycium,Brotherhood,Academy, போன்ற மாணவர் அமைப்புகளின் போஷகர் என்..சிறப்பான சேவையாற்றி இப்போது ஓய்வு பெற்று வட்டுக்கோட்டை யிலேயே வாழ்ந்து வருகிறார் அன்பிற்குரிய சதாசிவம் மாஸ்டர் . என்றும் எங்கள் மிஷனரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,கல்விசாரா ஊழியர்கள், மற்றும் மாணவர்களை எங்கள் நெஞ்சில் நிறுத்துகிறோம் . Udayan Victor மற்றும் குழுவினர் "Roots Of Jaffna College" #rootsofjaffnacollege #rootofsjc #jaffnacollege #jaffnacollegeprincipal #teachersofjaffnacollege #jaffnacollegeteachers #jaffnaschoolsprincipal #srilankaeducation #jaffnaeducation #jaffnacollege #sathasivammaster #jaffnacollegeprincipal | Copy Rights Reserved|