Перейти к содержимому

சாதி வெறியில் பிஞ்சு குழந்தையை ஊரை விட்டு விலக்கி வைத்த கொடூரம் - உறங்குகிறதா தமிழக அரசு? | DW Tamil

DW தமிழ்

0:00 / 0:00

சாதி வெறியில் பிஞ்சு குழந்தையை ஊரை விட்டு விலக்கி வைத்த கொடூரம் - உறங்குகிறதா தமிழக அரசு? | DW Tamil

121 310 просмотров · 2 г. назад
DW தமிழ்
910 тыс. подписчиков
121 310 просмотров · 2 г. назад
#ponnamaravathicasteissue #pudukottaiponnamaravathi #casteissueintamilnadu #pudukottaivengaivayal #pudukottaicasteissue #socialjusticeintn #specialreport புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டயாண்டிப்பட்டியில் அதிர்ச்சி கொடுக்கும் சாதிய கொடுமைகள் புரையோடிப் போயிருக்கிறது. சமுத்துவம், சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் மாற்று சாதியினரை திருமணம் செய்தாலோ, அல்லது அவர்கள் வீட்டிற்கு சென்றாலோ ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் கொடூர சம்பவங்கள் இந்த கிராமத்தில் நிகழ்ந்து வருகின்றன. இதுபோன்ற கொடுமைகளை தடுக்கவும், ஊர் நாட்டாமைகளை கட்டுப்படுத்தவும் அரசு இயந்திரம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? Subscribe Now: https://bit.ly/dwtamil Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY DW தமிழ் பற்றி: DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.