Перейти к содержимому

மருதாணி பூவே பார்ட் 1| அபிராமி இளவரசன் | Tamil audio novels | Tamil novels audiobooks

Aju Deivanai publications Tamil novels

0:00 / 0:00

மருதாணி பூவே பார்ட் 1| அபிராமி இளவரசன் | Tamil audio novels | Tamil novels audiobooks

9 941 просмотр · 7 мес. назад
Aju Deivanai publications Tamil novels
12,5 тыс. подписчиков
9 941 просмотр · 7 мес. назад
மண் மணம் வீசும் மதுரை மாநகரின் கோவில்பட்டி மற்றும் வைகாசிப்பட்டி என்னும் இரண்டு கிராமங்களுக்கு இடையே நீண்ட காலமாக வளர்ந்து வந்த பகை நெடுஞ்செழியன் கார்த்திகாயினி திருமணத்தால் மேலும் புகைந்து தீயாய் பற்றி எரிகிறது. திருமணத்தை தொடர்ந்து அவர்கள் இருவரும் சிந்தித்த பிரச்சனைகள் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்ததா? அல்லது மேலும் இணைதத்தா? சிறுவயதிலிருந்து செழியனை விரும்பிய கார்த்திகாயினியின் காதலை செழியன் உணர்ந்துக் கொண்டானா? இத்திருமணத்தால் பாதிப்புறும் செழியனின் தங்கைகள் மகிழினி மற்றும் யாழினியின் நிலை என்ன? வைகாசிப்பட்டியை சேர்ந்த சாருமதி, இரவரசனின் துரோகம் செழியனை பாதித்ததா? இரு கிராமங்களுக்கும் இடையே இருந்த மோதலும் பகையும் தீர்ந்ததா? என்பதை கதையை தொடர்ந்து கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். #ramanichandrantamilnovelsaudiobooks #ajudhya_kanthan -tamil_novels #tamilaudionovels #ramnanichandrannovels #rcnovelsaudio #RJkrithigaraj #Aju_deivanai_audio_novels #audiblebooks #tamilvoiceover #ramanichandrantamilnovels #ramanichandrannovelsaudio #ramanichandrannovelaudiobook #ramanichandrantamilnovelsaudiobooks #ramanichandrannovelsaudiobooks #tamilnovelsaudiobooks #tamilnovelsaudio #tamilaudionovels #tamilnovelstory #tamilstoriesaudio #tamilnovelsaudiobooks #rjsuja