கனிவான கடவுளின் கடலான கருணையே | Kanivana Kadavulin Kadalana Karun| Communion Song | Fr Joseph Stalin
Fr. Joseph Stalin
0:00 / 0:00
கனிவான கடவுளின் கடலான கருணையே | Kanivana Kadavulin Kadalana Karun| Communion Song | Fr Joseph Stalin
17 267 просмотров · 8 мес. назад
Fr. Joseph Stalin
9,21 тыс. подписчиков
17 267 просмотров · 8 мес. назад
Music: Fr Joseph Stalin M
Lyrics: Fr Joseph Stalin M
Direction: X Paul Raj
Singer: Lalitha Jawahar
Ragam: Kapi (22)
Video Editing: Antony Merlin
Release by Soll Veliyedu
By Fr. Joseph Arul Stalin M.
Contact: 9443 276 296
Karaoke Link:
• Видео
Lyrics:
கனிவான கடவுளின் கடலான கருணையே
எனைத் தேடி உறவாக வருகின்றாய்
கனி நூறு வழங்கிட வரமாக கரங்களில்
உனை நாளும் உணவாக தருகின்றாய்
அன்பில் நானும் வளர்ந்திட
எந்தன் வாழ்வில் நுழைகின்றாய்
என்னை நாளும் இழந்திட
உந்தன் ஆவிப் பொழிகின்றாய்
எத்துணை பெரிய ஆண்டவர் - எனக்காய்
இத்துணை சிறிய அப்பமாவதேன்?
அத்தனை எளிய உயிரிலும் - பொருளிலும்
இறைவனைக் காணும் அன்பைச் சொல்லவோ!
வாழும் உயிர்களில் உந்தன் வதனம் காண்கிறேன்
வாடும் மனிதரில் அன்புக் கரங்கள் சேர்க்கிறேன் (2)
வறியோர்க்கு விருந்தென தனை ஈயும் மருந்தென
தருவதே இன்பம் பகிர்வதே வாழ்வு
உடைந்திடும் கோதுமை அப்பமானதே
கனிரசம் சேரும் துளியென நானும்
கலந்திட மீட்பின் கிண்ணமானதே
மனிதம் உருபெற தன்னை உடைக்கும் உணவிது
புனிதம் இதுவென என்னை அழைக்கும் விருந்திது (2)
கலந்தேன் உன் விருந்தினில் கரைந்தேன் உன் பணியினில்