Перейти к содержимому

என் மன பாரமெல்லாம் | En Mana Baaramellam | Joseph Decal | Tamil Christian Song | Tamil Worship Song

DECAL'S STUDIO - Official

0:00 / 0:00

என் மன பாரமெல்லாம் | En Mana Baaramellam | Joseph Decal | Tamil Christian Song | Tamil Worship Song

962 просмотра · 2 дня назад
DECAL'S STUDIO - Official
987 подписчиков
962 просмотра · 2 дня назад
என் மன பாரமெல்லாம் | En Mana Baaramellam | Joseph Decal | Ezhupudhalin Satham | Official Music Video | Tamil Christian song சுமைகள், கண்ணீர், கவலைகள் நிறைந்த நேரங்களில் நம் பாரங்களை கர்த்தரிடம் ஒப்படைப்போம். 🙏 இந்த தமிழ் கிறிஸ்தவ பாடல் உங்கள் இருதயத்திற்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், தேவனுடைய சமாதானத்தையும் அளிக்கட்டும். 📖 நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். - பிலிப்பியர் 4 : 6-7 🎼 Song Credits Ezhupudhalin Satham DVD Vol - 5 • Lyric, Tune and Composed by Pas. R. Joseph Decal • Sung by Bro. Judah Benhur • Music by: Bro. Jolly Antony • Recorded by: Bro. Dinesh @ Ayya Studio, Chennai • Video by: Bro. Ramesh, Ooty • Directed by: Pas. A. Tony, Ooty. 🎬 Decal’s Studio - Official உங்கள் மனதில் பாரம் இருந்தால், இந்தப் பாடலை ஜெபத்தோடு கேளுங்கள். கர்த்தர் உங்கள் பாரங்களைச் சுமந்து, உங்கள் உள்ளத்திற்கு சமாதானத்தையும் பெலனையும் அருளுவாராக. ✝️❤️🙏 இந்த பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் ❤️ Like செய்யுங்கள், 💬 உங்கள் ஆசீர்வாதத்தை Comment-ல் பகிருங்கள், ↗️ மற்றவர்களுடன் Share செய்யுங்கள், 🔔 மேலும் தமிழ் கிறிஸ்தவ பாடல்களுக்காக Subscribe செய்யுங்கள். 🎧 Listen • Worship • Pray • Be Blessed ✝️ If this song blesses you: 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe | ↗️ Share தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் மிகுதியாக ஆசீர்வதிப்பாராக! ❤️🙏 Copyright ⓒ All rights reserved. Unauthorized public performance, broadcasting, or reproduction of this work is strictly prohibited. #EnManaBaaramellam #ezhupudhalinsatham #josephdecalr #tamilchristiansong #tamilchristiansongs #tamilworshipsong #tamilworship #christiansongs #tamilgospelsongs #jesussongs #christianmusic #tamildevotionalsongs #prayersong #worshipmusic #devakottai