Перейти к содержимому

என்னோட அருமை மகனே ... பாடல் வரி & இசை வடிவாக்கம் : K . Mariadavid THIRAVUKOL

THIRAVUKOL MEDIA

0:00 / 0:00

என்னோட அருமை மகனே ... பாடல் வரி & இசை வடிவாக்கம் : K . Mariadavid THIRAVUKOL

384 просмотра · 5 дней назад
THIRAVUKOL MEDIA
399 подписчиков
384 просмотра · 5 дней назад
#ChristianSongs #TamilChristianSongs #TamilChristian #JesusSongs #ChristianMusic #TamilDevotionalSongs #Jesus #JesusChrist #ChristianDevotional #TamilWorship தொடர்புக்கு : சகோதரர் : K . Mariadavid , Madurai தொலைபேசி எண் : +91 70105 53477 என்னோட அருமை மகனே என்னோட அருமை மகளே, என் அன்பு குழந்தைகளல்லவோ உனக்காக என் இதயம் ஏங்குகிறதே அருமை மகனே அருமை மகளே உங்களை நினைவில் வைத்திருக்கிறேனே திண்ணமாய் உங்களுக்கு இரங்கிடுவேனே நீர் மூழ்கி விடாமல் இருப்பது கிருபையே அவை காலைதோரும் புதுப்பிக்கப்படுகிறதே சிறுமையானவனுக்கு நான் இறங்கிடுவேனே என்னிடத்தில் இரக்கமும் மன்னிப்பும் உண்டே என்னுடைய வாக்கின்படி இரங்கிடுவேனே நான் நம்பிக்கைக்குரிய மா தேவனே சிலருக்கு உண்மையே இல்லையே சிலருக்கு இரக்கமே இல்லையே தேவனை அறியும் அறிவும் இல்லையே பொல்லாரின் மனம் பொல்லாப்பை விரும்புதே