Перейти к содержимому

வள்ளுவர் புலவரா? சித்தரா? | திருக்குறளில் மறைந்துள்ள ரகசியம்...

இறை அறி | Irai Ari

0:00 / 0:00

வள்ளுவர் புலவரா? சித்தரா? | திருக்குறளில் மறைந்துள்ள ரகசியம்...

120 просмотров · 6 дн. назад
இறை அறி | Irai Ari
711 подписчиков
120 просмотров · 6 дн. назад
பள்ளிக்கூடத்தில் நாம் படித்த திருவள்ளுவர் உருவத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் ஒரு மாபெரும் யோக விஞ்ஞானி யார்? திருக்குறள் வெறும் ஒழுக்க நெறி நூல் மட்டும்தானா, அல்லது மனித உடலின் குண்டலினி சக்தியை உச்சிக்கு எழுப்பி மரணத்தை வெல்லும் ஒரு அசாத்தியமான வாசி யோக சாஸ்திரமா? போகர் 7000, அகத்தியர் நாடி சுவடிகள், திருவள்ளுவர் ஞான வெட்டியான் மற்றும் வள்ளுவர் நாடி நூல் வெளிப்படுத்தும் அதிரடி ரகசியங்களை இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கிறோம். Was Thiruvalluvar merely a moral philosopher, or was he a realized Raja Yogi and Siddha master who encoded Kundalini awakening and Vasi Yoga into Thirukkural? This video decodes the esoteric spiritual and yogic secrets embedded inside ancient Tamil wisdom. #thiruvalluvar #Thirukkural #SiddhaTradition #Kundalini #VasiYoga #TamilSiddhargal #IraiVazhi #Bogar7000 #TamilHistory #spiritualtamil