Kathai Solli | அழியாச்சுடர் | மௌனி | Mowni | மௌனி படைப்புகள் | பட்டுக்கோட்டை ராஜா
Tamil Speech
0:00 / 0:00
Kathai Solli | அழியாச்சுடர் | மௌனி | Mowni | மௌனி படைப்புகள் | பட்டுக்கோட்டை ராஜா
3 252 просмотра · 5 л. назад
Tamil Speech
13,9 тыс. подписчиков
3 252 просмотра · 5 л. назад
Kathai Solli | அழியாச்சுடர் | மௌனி | Mowni | மௌனி படைப்புகள் | பட்டுக்கோட்டை ராஜா
மௌனி (இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.
#மௌனி_படைப்புகள் #Mowni #மௌனி