ராஜ்யமும் வல்லமையும் - Rajyamum Vallamaiyum - TPM Youth Song - Covered Version #tpmyouthalbum
Ebenezere
0:00 / 0:00
ராஜ்யமும் வல்லமையும் - Rajyamum Vallamaiyum - TPM Youth Song - Covered Version #tpmyouthalbum
20 663 просмотра · 10 мес. назад
Ebenezere
4,62 тыс. подписчиков
20 663 просмотра · 10 мес. назад
TPM Youth Song - Covered Version - Tamil - Original song by TPM Church - Released during 2000s.
.
.
Music Arranged by @ebenezerannadoss
Made with Suno Studio : https://suno.com/@ebenezere
/ ebenezerannadoss
.
Lyrics:
ராஜ்யமும் வல்லமையும் துதி மகிமை
மன்னவா என்றென்றும் உமக்கே
இந்த பூமியின் எல்லையெங்கும் ராஜ ராஜனாய்
எங்கள் மத்தியில் ஆளுகை செய்யும்
சபை எழும்பிடவே தேசம் அசைந்திடவே
வல்ல சேனையாய் எம்மை மாற்றிடும்
பூர்வ காலங்கள் போல் இந்த காலம் மாறிட
தேவா இப்போதே அபிஷேகியும்
பரம தரிசனமும் பற்றி எரியும்
தாகமுள்ளோரே வருவீர்
கல்லான உள்ளம் கரைந்து கல்வாரியின்
நாயகனை மணந்திட
அசாத்தியங்களோடு இடைபடும் தேவன்
நம்மோடு இருப்பதால் வாலிபரே
ஜீவனுள்ளோர் யாவரும் முழங்கால் முடக்கி
சுந்தரனை போற்றிட செய்திடுவீர்
-ராஜ்யமும் வல்லமையும்
முற்றிலும் ஜெயம் கொள்ளவே நம் தேவனால்
உண்டான பாத்திரங்கள் நாம்
எங்கும் நாம் வெற்றியடைய நம் தேவனே
ஆவலாய் அழைக்கின்றாரே
சிலுவையின் வீரரே எழுப்புதல் தீபம்
நம்மிலே எரியட்டும் எரிமலையாய்
சாத்தானின் சதியை முற்றிலும் அழித்து
இம் மண்ணில் சாதனைகள் படைத்திடுவோம்
-ராஜ்யமும் வல்லமையும்
.
.
#tpmhymns #tpm #tpmmusic #pasteju #tpmpasteju #tpmgospelmeeting #tpmworship #tpmtamilsong #tpmyouthsongs #tpmchristiansongs #christiansongs #christian #religioussong #worshipsong #rajyamumvallamaiyum #ebenezere #ebenezerechordsofglory #tpmyoutsongscoverversion #tpmnews #ராஜ்யமும்வல்லமையும் #worshipmusic #worshipsong #childrensongs #sundayschool #tamilsong #malayalamchristiandevotionalsongs #malayalamchristiansong #tpmoldsongs #englishsong #sunoai #suno
Kindly support this ministry by subscribing the channel. Thank you.