மாமகாராஜனின் திவ்ய நகரமே | TPM Tamil Song 379 | Cover Song #tpmchristiansongs #tpmtamil #tpm
Ebenezere
0:00 / 0:00
மாமகாராஜனின் திவ்ய நகரமே | TPM Tamil Song 379 | Cover Song #tpmchristiansongs #tpmtamil #tpm
8 878 просмотров · 1 мес. назад
Ebenezere
4,39 тыс. подписчиков
8 878 просмотров · 1 мес. назад
TPM Tamil Song 379 - Cover Version - Tamil - Original song by TPM Church - மாமகாராஜனின் திவ்ய நகரமே - Mamaharajanin Divya Nagarame
.
.
Music Arranged by @ebenezerannadoss
.
Made with Suno Studio : https://suno.com/@ebenezere
.
/ ebenezerannadoss
.
/ ebenezeregifts
.
/ ebe_nezere
.
Lyrics:
[Chorus]
மாமகாராஜனின் திவ்ய நகரமே
மகிழ்வின் பூரணமே சீயோன் புரமே
[Verse 1]
மாந்தரில் முதற்பலனாய் பிதாவுக்காய்
மாநிலம் வெறுத்தவராய் சுதனுக்காய்
மாந்தரில் முதற்பலனாய் பிதாவுக்காய்
மாநிலம் வெறுத்தவராய்...
மான்மிகும் மீட்பினை பெற்ற சீயோனிவரே
மாபெரும்மேதினில் ஆளுவார்
[Verse 2]
உருக்க இரக்கங்களால் நிறைந்துள்ளம்
சுரமண்டல இசையாய் கேட்டிடுதே
உருக்க இரக்கங்களால் நிறைந்துள்ளம்
சுரமண்டல இசையாய்
புவியில் இயேசுவின் பாடுகளில் பங்குற்றோர்
நவிந்து கவியே பாடுவார்
[Verse 3]
அண்ணகரே அரண்களாய் விளங்கிடும்
விண்ணவர் சிகரமிதே மானொளியாய்
அண்ணகரே அரண்களாய் விளங்கிடும்
விண்ணவர் சிகரமிதே
உன்னத தேவனே தன்னுயரன்பினிலே
வன்னடைக்கலமாய் வாழுவார்
[Verse 4]
தீவினை புரிந்துரைத்த தீயவரே
தீவிடம் திரும்புவாரே நாணிடவே
தீவினை புரிந்துரைத்த தீயவர
தீவிடம் திரும்புவாரே
திவ்வியோர் சீயோனில் தீபமாய் யுகாயுகம்
திங்களும் நாணவே சோபிப்பார்
[Verse 5]
கிறிஸ்தேன்னும் மூலைக்கல்லின் மேல் அப்போஸ்தலர்
அஸ்திபாரமாய் அமைந்தே ஆவியினால்
கிறிஸ்தேன்னும் மூலைக்கல்லின் மேல் அப்போஸ்தலர்
அஸ்திபாரமாய் அமைந்தே
பிதாவின் சிந்தையாய் சீயோனின் சிகரமாய்
ஜீவித்ததால் அவர் சேவிப்பார்
.
Chorus
Maamaaraajanin Dhivya Nagaramē
Magizhvin Pooranamē Seeyōn Puramē
Verse 1
Maandharil Mudharpalanāi Pithaavukkaai
Maanilam Veruththavaraai Suthanukkaai
Maanmigum Meetpinai Petra Seeyōnivarē
Maaperum Mēdhiniyil Aaluvaār
Verse 2
Urukka Irakkangalaal Nirainthullam
Suramandala Isaiyaai Kēttidudhē
Buviyil Yesuvin Paadugalil Pangutror
Navindhu Kaviye Paaduvaar
Verse 3
Annagarē Aranagalaai Vilangidum
Vinnavar Sigaramidhē Maanoliyāi
Unnatha Devanē Thannuyar Anbinilē
Vannadaikkalamaai Vaazhuvaar
Verse 4
Theevinai Purindhuraiththa Theeyavarē
Theevidam Thirumbuvaarē Naanidavē
Divviyōr Seeyōnil Deepamaai Yugaayugam
Thingalum Naanavē Sōbippaar
Verse 5
Kiristhennum Moolaikkallin Mēl Appōsthalar
Asthipaaramaai Amaindhē Aaviyinaal
Pithaavin Sindhaiyaai Seeyōnin Sigaramāi
Jeeviththadhaal Avar Sēvaippaar
#Ebenezere #EbenezereChordsOfGlory #TamilChristianSongs #TamilChristianDevotionalSongs #TamilWorshipSongs #TamilDevotionalSongs #ChristianSongs #WorshipSongs #TPMSongs #TPMTamilSongs #JesusSongs #ChristianMusic #TPMSongs #TPMTamilSongs #TPMOldSongs #TPMChristianSongs #TPMWorship #TamilChristianSongs #TamilWorshipSongs #ChristianDevotional #ChristianMusic
#WorshipMusic #Zion #ZionSong #ChristianSongs
#ChristianWorship #WorshipSongs#TamilChristianSongs #TamilWorshipSongs #ChristianDevotional #JesusSongs #GospelMusic
Kindly support this ministry by subscribing the channel. Thank you.