Перейти к содержимому

Sleep 5 - கனவுகள் பலிக்குமா? - அறிவியல் சொல்லும் உண்மை என்ன?

Manathudan Indru (மனதுடன் இன்று)

0:00 / 0:00

Sleep 5 - கனவுகள் பலிக்குமா? - அறிவியல் சொல்லும் உண்மை என்ன?

1 796 просмотров · 2 года назад
Manathudan Indru (மனதுடன் இன்று)
15,9 тыс. подписчиков
1 796 просмотров · 2 года назад
எனக்கு வர கனவுகள் எதுவும் ஒரு அர்த்தமே இல்லையே… அது ஏன் அப்படின்னு கேட்கறீங்களா?... கனவுகளை நாம் கதை போல தான் உணருறோம். இந்த கதையிலே எந்த அளவு நம்ம நிஜ வாழ்க்கை அனுபவங்கள் இருக்கு. எந்தளவுக்கு கற்பனை இருக்கு. ஏன் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வருது அப்படின்னு கேட்டா, அதை புரிஞ்சுக்க நம்ம மூளை எப்படி கனவை உருவாக்குதுன்னு புரிஞ்சுக்கணும். ஒரு Disclaimer - நான் சொல்ல போறது தியரி, அறிவியலை பொறுத்தவரை ஆராய்ச்சியில் நீரூபிச்சாதான் ஒத்துப்பாங்க. ஆனால் அதற்கு இன்னும் நாட்கள் ஆகும். கனவுகளை பற்றி பேசும் போது கனவு ஆராய்ச்சியை பற்றி சொல்லாமல் போக முடியாது இதே மாதிரி வர இன்னும் ஒரு கேள்வி. கனவு கண்டேன் பலிச்சிடுச்சு அப்படிங்கறது. நடக்குமா? சாத்தியமா? #மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets #healthtips #usefulinformation #அறிமுகம்,#மனநிம்மதி, #counselling #counseling #sleep #sleepstages #sleepscience #goodsleep #mentalhealthcounseling #mentalhealthcoach #தூக்கம் #தூக்கமின்மை