Tea Time-க்கு சூப்பர் Coconut Biscuit ☕🥥🍪
Ammu's Kitchen
0:00 / 0:00
Tea Time-க்கு சூப்பர் Coconut Biscuit ☕🥥🍪
146 просмотров · 5 дней назад
Ammu's Kitchen
46 подписчиков
146 просмотров · 5 дней назад
🥥 Coconut Biscuit Recipe | தேங்காய் பிஸ்கட் 🍪
வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய சுவையான Coconut Biscuit! 😋
மொறுமொறுப்பாகவும் தேங்காயின் மணத்துடனும் இருக்கும் இந்த பிஸ்கட் Tea Time-க்கு சூப்பர்.
தேவையான பொருட்கள்:
• Unsalted Butter – 100 கிராம்
• iceingSugar – 90 கிராம்
• Maida – 200 கிராம்
• Curd – 10 கிராம்
• Desiccated Coconut / Coconut – 90 கிராம்
• தேங்காய் – சுமார் அரை மூடி அளவு
செய்வது எப்படி:
கொடுத்துள்ள பொருட்களை சரியான அளவில் சேர்த்து பிஸ்கட் மாவை தயார் செய்து, தேவையான வடிவத்தில் செய்து கொள்ளவும்.
🔥 Bake: 180°C
⏱️ Time: 20 minutes
அழகான golden colour வரும் வரை bake செய்து எடுத்துக்கொள்ளவும்.
முழுமையாக ஆறிய பிறகு சுவையான Coconut Biscuit-ஐ enjoy செய்யலாம். 🥥🍪❤️
இந்த recipe பிடித்திருந்தால் Like 👍 Share ↗️ செய்து Ammus Kitchen சேனலை Subscribe செய்ய மறக்காதீங்க! ❤️
#CoconutBiscuit #CoconutCookies #HomemadeBiscuits #CookieRecipe #AmmusKitchen #BakingRecipe #TeaTimeSnacks