Перейти к содержимому

இலங்கை வானொலியின் "ஜோடி மாற்றம்".

DASS AUDIOS

0:00 / 0:00

இலங்கை வானொலியின் "ஜோடி மாற்றம்".

10 180 просмотров · 7 месяцев назад
DASS AUDIOS
71,1 тыс. подписчиков
10 180 просмотров · 7 месяцев назад
S.P.பாலசுப்ரமணியம் & L.R.ஈஸ்வரி. பாடல்- 01.ஆரம்பம் இன்றே ஆகட்டும். (00:01) பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- காவியத்தலைவி. வருடம்- 1970. படம் வெளியான நாள்- 29-10-1970. L.R.ஈஸ்வரி & T.M.சௌந்தரராஜன். பாடல்- 02.நாம் ஒருவரை ஒருவர். (03:17) பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- குமரிக்கோட்டம். வருடம்- 1970. படம் வெளியான நாள்- 26-01-1971. T.M.சௌந்தரராஜன் & P.சுசீலா. பாடல்- 03.செந்தமிழ் பாடும். (06:46) பாடல்- "கவியரசு" கண்ணதாசன். இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- வைர நெஞ்சம். வருடம்- 1975. படம் வெளியான நாள்- 01-11-1975. P.சுசீலா & P.ஜெயச்சந்திரன். பாடல்- 04.நான் மெதுவாக தொடு. (10:19) பாடல்- கவிஞர் வாலி. இசை- சங்கர் கணேஷ். படம்- உனக்கும் வாழ்வு வரும். வருடம்- 1978. படம் வெளியான நாள்- 06-10-1978. P.ஜெயச்சந்திரன் & வாணிஜெயராம். பாடல்- 05.SWING SWING உனது. (13:47) பாடல்- கவிஞர் வாலி. இசை- "மெல்லிசை மன்னர்" M.S.விஸ்வநாதன். படம்- வணக்கத்துக்குரிய காதலியே. வருடம்- 1978. படம் வெளியான நாள்- 14-07-1978.