ஆயிரம் நாவுகள் போதா | Aayiram Naavugal Potha | Tamil Christian Song lyrics & tune EVA one day moses
Biju Sync
0:00 / 0:00
ஆயிரம் நாவுகள் போதா | Aayiram Naavugal Potha | Tamil Christian Song lyrics & tune EVA one day moses
6 257 просмотров · 3 недели назад
Biju Sync
12 тыс. подписчиков
6 257 просмотров · 3 недели назад
ஆயிரம் நாவுகள் போதா ஆண்டவா உந்தனைப் பாட - கணக்கில்லா நன்மைகள் செய்தீர் கர்த்தா உம்மைப் போற்றிப் பாட 🌾✨
Listen to this heart-touching Tamil Christian Worship Song expressing gratitude for God's endless grace, protection, and unconditional love. May this song bring peace, joy, and divine blessing to your heart today.
---
🎵 SONG CREDITS:Tune & lyrics EVA.ONEDAY MOSES
❖ Song Title: Aayiram Naavugal Potha (ஆயிரம் நாவுகள் போதா)
❖ Genre: Tamil Christian Worship / Devotional
❖ Language: Tamil
---
📜 LYRICS (வரிகள்):
( Chorus )
ஆயிரம் நாவுகள் போதா
ஆண்டவா உந்தனைப் பாட
கணக்கில்லா நன்மைகள் செய்தீர்
கர்த்தா உம்மைப் போற்றிப் பாட
( Verse 1 )
காலமெல்லாம் உங்கள் அன்பால்
கரம் பிடித்து என்னை நடத்தி
காத்த உம் கிருபையை நினைத்தே
கர்த்தா உம்மைப் போற்றிப் பாட
( Verse 2 )
அலை மோதி ஆடும் படகாய்
அலைந்த என்னை நீர் கண்டீர்
ஆணிகள் பாய்ந்த உம் கைகள்
ஆண்டு நடத்துமே தேவா
( Verse 3 )
வானமும் பூமியும் ஆழ்கடலும்
வல்லவா நீரே எனச் சொல்ல
வல்ல நல் தேவா உம் பாதம்
வந்தேன் இயேசையா நான் ஏழை
---
🔔 Subscribe to our channel for more uplifting Tamil Christian songs, worship music, and prayer melodies!
👍 Like, Share, and Comment your favorite verse from this song!
#TamilChristianSong #AayiramNaavugalPotha #TamilWorship #ChristianDevotional #PraiseAndWorship #TamilGospel #JesusSongsTamil