கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்#christianmusic
Rathu Rub
0:00 / 0:00
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்#christianmusic
787 просмотров · 3 дн. назад
Rathu Rub
157 подписчиков
787 просмотров · 3 дн. назад
சங்கீதம் 23
கர்த்தர் என் மேய்ப்பர்.
எனக்குத் தேவையானவை எப்போதும் என்னிடமிருக்கும்.
அவர் பசுமையான புல்வெளிகளில் என்னை இளைப்பாறச் செய்கிறார்.
குளிர்ந்த நீரோடைகளருகே அவர் என்னை வழிநடத்துகிறார்.