மாதவிடாய் கட்டி கட்டியாக வருகிறதா? ஆபத்தா? இல்லை சாதாரணமா? | Gynecologist விளக்கம் | Dr.Meenakshi
Dr. Meenakshi | Magalir Nalam Tamil
0:00 / 0:00
மாதவிடாய் கட்டி கட்டியாக வருகிறதா? ஆபத்தா? இல்லை சாதாரணமா? | Gynecologist விளக்கம் | Dr.Meenakshi
1 279 просмотров · 2 дня назад
Dr. Meenakshi | Magalir Nalam Tamil
593 подписчика
1 279 просмотров · 2 дня назад
வணக்கம், நான் Dr.Meenakshi, Gynecologist & Obstetrician. 🙏
பல பெண்கள் என்னிடம் கேட்கும் கேள்வி - "Doctor, மாதவிடாய் கட்டி கட்டியாக வருகிறது, இது ஆபத்தா?"
இந்த வீடியோவில் ஒரு Gynecologist-ஆக மருத்துவ ரீதியாக தெளிவான விளக்கம் கொடுத்துள்ளேன்.
இந்த வீடியோவில் தெரிஞ்சுக்கோங்க:
✅ மாதவிடாய் கட்டி ஏன் வருகிறது?
✅ எது சாதாரணம்? எது ஆபத்து?
✅ 1₹ 2₹ அளவை தாண்டினால் என்ன அர்த்தம்?
✅ எப்போது Gynecologist-ஐ பார்க்க வேண்டும்?
✅ தீர்வு & தடுக்கும் முறைகள்
உங்கள் சந்தேகங்களை Comment-ல் கேளுங்கள்.
#GynecologistTamil #Mathavidai #WomensHealthTamil #PeriodsProblemTamil #LadyDoctor #DoctorAdviceTamil
Disclaimer: This video is for educational awareness only. Please consult your Gynecologist for personalized advice.