#அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa
AIML Astrology
0:00 / 0:00
#அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa
1 220 просмотров · 2 года назад
AIML Astrology
4,85 тыс. подписчиков
1 220 просмотров · 2 года назад
இனிய நண்பர்களே!
இந்த வருடம் ஏன் பங்குனியிலேயே வெயில் மண்டையை பிளக்கிறது? அக்கினி நட்சத்திரம் வரும்போது என்ன ஆகுமோ? ஏன் பருவம் தவறி எல்லாம் நடப்பது போல இருக்கிறது என்று என்றாவது நீங்கள் யோசனை செய்திருந்தால் உங்களுக்கான விடைகள் இந்தக் காணொலியில் சுவைபட, காட்சிப்படுத்துதலோடு கிடைக்கும்.
இணைந்து பயணிக்க | To subscribe: / @aimlastrology
#பஞ்சாங்கம், நட்சத்திர வருடம், சம பகல்-இரவு நாள், Equinox and Solstice, மகர சங்கிராந்தி, புவி வெப்பமயமாதல், கதிர் திருப்பு நாள், உத்தராயனம் மற்றும் தட்சிணாயனம், நிழல் இல்லா நாள் போன்றவற்றை பற்றிய வானியல் ரீதியான தரவுகள் மற்றும் விளக்கங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
நிராயன முறையிலான இந்திய நாட்காட்டியின் ஆதாரமான, சோதிடக் கணிதத்தின் அடிநாதமான அயனாம்சம் என்பது பற்றி தமிழ் மொழியில் இதுவரை வந்திராத வானியல் விளக்கங்கள், காட்சிகளோடு பல ஆச்சரியமான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் சேமித்து வைத்து பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுக்கப்போகும் ஒரு ஆவணம் இது.
இந்திய ஞான மரபின் நீட்சியாகிய நீங்கள், உங்கள் வேர்களை அறிந்துகொள்ள வைக்கும் முயற்சி இந்த தொடர். நீங்களும் என் பயணத்தில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
முனைவர் ரமேஷ் தங்கவேல்
பஞ்சாங்க அடிப்படைகள் 2 - அயனம், அயனாம்சம் | Panchanga Basics 2 - Ayana and Ayanamsa
அறிவியல் பார்வையில் பொதுமக்களுக்கான சோதிடம் | 14
இந்த உரையின் உள்ளடக்கம் (Chapter and Timing):
1. அறிமுகம்(Introduction) @ 00:00
2. சில உள்ளடக்கம் (Highlights) @ 00:27
3. அயனம் @ 01:46
4. அயனாம்சம் @ 18:02
5. அடுத்து வருவது @ 42:42
To Subscribe to AIMLAstrology Channel:
/ @aimlastrology
நமது வலைத்தளம் தமிழ் கட்டுரைகளின் சுட்டி - https://aimlastrology.in/katturaigal
உரையில் குறிப்பிட்ட கட்டுரைகள்:
https://aimlastrology.in/2020/12/t025/
அயனாம்சம் | Full Ayanamsa Playlist
1. #அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa - • #அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa
2. அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to different ayanamsa types - • அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to ...
3. ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனாம்சம் | Stellarium Demo for Ayanamsa - • ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனா...
4. எது சரியான அயனாம்சம்? பாகம் 1 | Which is the Correct Ayanamsa? - Part 1 - • எது சரியான அயனாம்சம்? பாகம் 1 | Which is t...
5. எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is the Correct Ayanamsa? Part 2 - • எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is t...
6. சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு-1 | The Best Ayanamsa Final Verdict Part 1 - • சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு-1 | The Be...
7. சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு தொடர்ச்சி 2 | The Best Ayanamsa Final Verdict Part 2 - • சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு தொடர்ச்சி ...
8. முக்காலத்திலும் சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு | Best Ayanamsa of all times Final Verdict- • முக்காலத்திலும் சிறந்த அயனாம்சம் இறுதி தீர...
பிற காணொளிகளின் சுட்டிகள்:
https://www.pbs.org/video/how-does-th...
நமது இளைய தலைமுறைகளுக்கும் அறிவியல் சார்ந்த அறிவாக சோதிடத்தை அறிமுகப்படுத்தி, நம் பாட்டன்களின் அறிவின் மேன்மையை உங்களுக்கு உணர்த்தும் முயற்சி இந்த வகுப்பு தொடராகும். நீங்களும் கண்டு, பங்கு பெறுங்கள். பயனடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த வகுப்புகளைப் பகிருங்கள்.
இலாப நோக்கமற்ற நடுநிலையான, நம்பகமான கட்டண சோதிட ஆலோசனைகளுக்கு நாடலாம் - https://aimlastrology.in/services
WhatsApp (Text Only): +91-96326-88400
@aimlastrology
#ஜோதிடம் #tamilastrology