Перейти к содержимому

அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to different ayanamsa types

AIML Astrology

0:00 / 0:00

அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to different ayanamsa types

1 719 просмотров · 2 г. назад
AIML Astrology
4,85 тыс. подписчиков
1 719 просмотров · 2 г. назад
இனிய நண்பர்களே! தமிழ் புத்தாண்டு தையா? சித்திரையா? என்று யார் முடிவு செய்வது? ஜோதிடத்தில் சொல்லும் கிரக நிலைகள் ஏன் இன்றைய நேரடி வானியல் நிலைகளோடு முழுதும் ஒத்துப்போவதில்லை? அயனாம்சம் என்றால் என்ன? இது போன்ற விஷயங்களின் பின்னே உள்ள வானியல் தத்துவங்கள் என்ன? இதுபோன்ற விடயங்களுக்கு இந்தக் காணொலி உங்களுக்கு விடை அளிக்கும். தமிழ் அறிவுப் பரப்பில் உள்ள ஒரு மாபெரும் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சி இந்தக் காணொலி. பார்த்து அறியுங்கள். மற்றவர்களுக்கும் பகிருங்கள். நன்றி! முனைவர் ரமேஷ் தங்கவேல் இணைந்து பயணிக்க | To subscribe:    / @aimlastrology   உள்ளடக்கம் 1. உரை அறிமுகம் @ 00:00 2. சாயனம் நிராயனம் - எது சரி? @ 05:26 3. 18 சித்தாந்தங்கள் @12:12 4. கால புருஷ தத்துவம் முக்கியத்துவம் @ 18:38 5. அயனாம்ச கணக்கின் காரணிகள் @ 26:58 6. காரணிகளின் விளக்கம் @ 29:46 7. நட்சத்திர தொடக்கம் எது? @ 45:35 8. அயனாம்ச வகைகள் அறிமுகம் @ 48:01 9. அடுத்து வருவது @ 54:14 பஞ்சாங்க அடிப்படைகள் 3 - அயனாம்ச வகைகள் அறிமுகம் Panchamgam Basics - Part 3 | Introduction to Different Ayanamsa in Astrology அறிவியல் பார்வையில் பொதுமக்களுக்கான சோதிடம் | 14 நமது வலைத்தளம் தமிழ் கட்டுரைகளின் சுட்டி - https://aimlastrology.in/katturaigal இலாப நோக்கமற்ற நடுநிலையான, நம்பகமான கட்டண சோதிட ஆலோசனைகளுக்கு நாடலாம் - https://aimlastrology.in/services இந்தக் காணொளியில் குறிப்பிட்ட கட்டுரைகள்: https://aimlastrology.in/2020/12/t025/ அயனாம்சம் | Full Ayanamsa Playlist 1. #அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa -    • #அயனம் #அயனாம்சம் | Ayana and #Ayanamsa   2. அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to different ayanamsa types -    • அயனாம்ச வகைகள் அறிமுகம் | Introduction to ...   3. ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனாம்சம் | Stellarium Demo for Ayanamsa -    • ஸ்டெல்லரியம் வானியல் மென்பொருள் மூலம் அயனா...   4. எது சரியான அயனாம்சம்? பாகம் 1 | Which is the Correct Ayanamsa? - Part 1 -    • எது சரியான அயனாம்சம்? பாகம் 1 | Which is t...   5. எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is the Correct Ayanamsa? Part 2 -    • எது சரியான அயனாம்சம்? பாகம் 2 | Which is t...   6. சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு-1 | The Best Ayanamsa Final Verdict Part 1 -    • சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு-1 | The Be...   7. சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு தொடர்ச்சி 2 | The Best Ayanamsa Final Verdict Part 2 -    • சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு தொடர்ச்சி ...   8. முக்காலத்திலும் சிறந்த அயனாம்சம் இறுதி தீர்ப்பு | Best Ayanamsa of all times Final Verdict-    • முக்காலத்திலும் சிறந்த அயனாம்சம் இறுதி தீர...   ‪@aimlastrology‬ #learnastrology #jothidam #interestingfacts