Перейти к содержимому

24.ஆண்டானை அடியேனை |திருப்புள்ளிருக்குவேளூர் | திருநாவுக்கரசர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

திருமுறைத் தமிழாகரன்

0:00 / 0:00

24.ஆண்டானை அடியேனை |திருப்புள்ளிருக்குவேளூர் | திருநாவுக்கரசர் தேவாரம் | திருமுறைத் தமிழாகரன்

11 686 просмотров · 6 лет назад
திருமுறைத் தமிழாகரன்
31 тыс. подписчиков
11 686 просмотров · 6 лет назад
#திருமுறைத்தமிழாகரன் ☘️பரசமய கோளரி பதம் பணியும் நாதன், அருட்குருநாதர், தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள்☘️ 23.திருப்புள்ளிருக்குவேளூர் திருப்பதிகம் | தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் | திருமுறைத் தமிழாகரன் #எம்பிரான்திருநாவுக்கரசர்தேவாரம் 🌾எம்பிரான் திருநாவுக்கரசர் பெருமான், #திருப்புள்ளிருக்குவேளூர் தலத்தில் பாடியருளிய அற்புதத் திருப்பதிகம் #ஆண்டானைஅடியேனை ஆகும்🌾 🍀இத்தலம் #சோழநாட்டுக்காவிரிவடகரைதலங்கள் 7 ஆம் திருத்தலம் ஆகும்🍀 🍃இப்பதிகத்தை, தவத்திரு சிவாக்கர தேசிக சுவாமிகள் #குறிஞ்சிபண் இல் பாடியருளினார்🍃 🌱இப்பதிகம் பன்னிரு திருமுறைகளில், #ஆறாம்திருமுறையில் அமைந்துள்ளது🌱 🍂இப்பதிகம் #திருத்தாண்டகம் என்னும் அமைப்பில் அமைந்துள்ளது🍂 🌿இப்பதிகத்தை #தவத்திருசிவாக்கரதேசிகசுவாமிகள், திருநாவுக்கரசர் பெருமான் பாடியருளிய வண்ணம் பாடியருளினார்...அனைவரும் கேட்டு திருவருளும், குருவருளும் பெறுக...🌿