Перейти к содержимому

கைப்பிடி பலம் குறைந்தால் சர்கோபீனியா ஆபத்தா? - விளக்கும் மருத்துவர்

BBC News Tamil

0:00 / 0:00

கைப்பிடி பலம் குறைந்தால் சர்கோபீனியா ஆபத்தா? - விளக்கும் மருத்துவர்

49 342 просмотра · 3 дн. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
49 342 просмотра · 3 дн. назад
கைப்பிடிப்புத் திறன் குறைவது தசைப் பலவீனம், சர்கோபீனியா உள்ளிட்ட பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம். கைப்பிடிப்புத் திறனைப் பரிசோதிப்பதன் முக்கியத்துவம், உடற்பயிற்சி மற்றும் அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள் குறித்தும் கீழே விழுதல், எலும்பு முறிவு மற்றும் தசைப் பலவீனத்தின் அபாயத்தைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எலும்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திக் கைலாஷ் விளக்கமளித்துள்ளார். தயாரிப்பு - சண்முகப் பிரியா ஒளிப்பதிவு - ஜனார்த்தனன் படத்தொகுப்பு - சாம் டேனியல் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ... Visit our site - https://www.bbc.com/tamil