Перейти к содержимому

ENNA KODUTHAALUM || என்னக்_கொடுத்தாலும் || PR. PREMKUMAR PALSINGH || TAMIL CHRISTIAN SONG

BRO PREMKUMAR OFFICIAL

0:00 / 0:00

ENNA KODUTHAALUM || என்னக்_கொடுத்தாலும் || PR. PREMKUMAR PALSINGH || TAMIL CHRISTIAN SONG

35 407 просмотров · 4 года назад
BRO PREMKUMAR OFFICIAL
4,61 тыс. подписчиков
35 407 просмотров · 4 года назад
#tamil_christian_songs #own_composition #athumanesar_ministries#newtamilchristiansong Song written and composed by BRO. PREMKUMAR PAULSINGH SUNG BY| Bro PREMKUMAR PAULSINGH ENGLISH SUBTITLES: JEBA SHAKILA.J MUSIC | SHABU T (  / shabu.sham.33  ) KEYS | MANOJ FRANKLIN (  / franklinmano..  ) MIXED & MASTERED | DINESH VOCAL RECORDED 4s STUDIO CAMERSA & DI - T ANDERSON (  / chrisanderso..  ) என்ன கொடுத்தாலும் அது ஈடாகிவிடுமா (2) என் இயேசு அப்பா எனக்கு செய்த நன்மைக்கு (2) துதிப்பேன் துதிப்பேன் நான் துதிப்பேன் இயேசு ராஜாவை துதிப்பேன் (2) _என்ன கொடுத்தாலும் 1.தனிமையின் பாதையிலே கூட வந்தீரே தள்ளாடிநடந்த என்னைத் தாங்கிக்கொண்டிரே (2) உம் தோளின்மேலே சுமந்துகொண்டிரே உம் கிருபையினாலே நடத்தி வந்தீரே(2) உயிரே உறவே உயிரே உறவே _என்ன கொடுத்தாலும் 2)கலங்கின நேரங்களில் தேடிவந்தீரே கண்ணீரைக் கணக்கிலே வைத்துக்கொண்டிரே (2) என் கதறலை எல்லாம் கேட்டறிந்தீரே என் ஜெபங்களுக்கெல்லாம் பதிலளித்தீரே (2) உயிரே உறவே உயிரே உறவே _என்ன கொடுத்தாலும்