Перейти к содержимому

பிரியமானவனே | இயேசு நீங்க இருக்கையில | Piriyamanavane | Yesu Neenga Irukkaiyila | Lyrical Song

Los Angeles Tamil Church

0:00 / 0:00

பிரியமானவனே | இயேசு நீங்க இருக்கையில | Piriyamanavane | Yesu Neenga Irukkaiyila | Lyrical Song

4 307 просмотров · 1 месяц назад
Los Angeles Tamil Church
71,8 тыс. подписчиков
4 307 просмотров · 1 месяц назад
This song is written by Father. Berchmans Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : hgtclajohn@gmail.com Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்வது போல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாய் இரு மகனே (மகளே) 1. வாழ்க்கை என்பது போராட்டமே நல்லதொரு போராட்டமே ஆவிதரும் பட்டயத்தை எடுத்துப் போராடி வெற்றி பெறு 2. பிரயாணத்தில் மேடு உண்டு பள்ளங்களும் உண்டு மிதித்திடுவாய் தாண்டிடுவாய் மான் கால்கள் உனக்குண்டு மறவாதே 3. ஓட்டப் பந்தயம் நீ ஓடுகிறாய் ஒழுங்கின்படி ஓடு மகனே (மகளே) நெருங்கி வரும் பாவங்களை உதறித் தள்ளிவிட்டு ஓடு மகனே (மகளே) Priyamanavane un Aathuma vaazhvadhu pol Nee ellaavatrilum vaazhndhu Sugamaai iru magane (magale) Vaazhkai endrhu porattamae Nallathoru porattamae Aavidarum pattayathai Eduthup poraadi vetri peru Pirayaanathil medu undu Pallangalum undu Midhithiduvaai thaandiduvaai Maan kaalkal unakkundu maravaadhe Oottap pandhayam nee odugiraai Ozhunginpadi odu magane (magale) Nerungi varum paavangale Utharith thallividu odu magane (magale) #tamilchristiansongs #tamilchristianworship #tamilchristian #tamilchristianmessage #berchmansongs #bercmans #fatherberchmanssongs #jesussongintamil