Перейти к содержимому

"ஆணிகளைத் தயாராய் வைத்துக்கொண்டு ஏன் கேட்கிறாய் ? 'அன்பே சாப்பிட்டாயா ?'

Thesam Tube

0:00 / 0:00

"ஆணிகளைத் தயாராய் வைத்துக்கொண்டு ஏன் கேட்கிறாய் ? 'அன்பே சாப்பிட்டாயா ?'

2 558 просмотров · 2 дня назад
Thesam Tube
11,1 тыс. подписчиков
2 558 просмотров · 2 дня назад
வனிதாவின் உயிர், பிரிய முன்னர் முகநூலில் பதிவு ! வனிதாவின் நண்பர் கவிஞர் கண்ணன் பதில் தர வேண்டும் ! பொங்கு தமிழ் முதல் திருமலைப் பிரகடனம் வரை ஒரு செயற்பாட்டாளராக இருந்த வனிதவின் மரணம் தற்கொலையா ? கொலையா? அதன் மர்மங்கள் என்ன ? சுவிஸ் துர்க்கை அம்மன் மற்றும் ஆலயங்கள் உதவி செய்ய வழங்கிய பணத்தை வைத்து விழிம்பு நிலைப் பெண்களை குறிவைத்து வலையில் வீழ்த்திய போலித் தமிழ்த் தேசியவாதி பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் ! திருமலைப் பிரகடனத்தை வெளியிட்ட கண்ணனின் மன்மத லீலைகளை பள்ளிப் பராயத்திலேயே இனம்கண்டு கண்ணன் என்று பெயர் சூட்டினர் ! வனிதாவுடன் நெருக்கமாகச் செயற்பட்ட கண்ணன் இந்த மர்மங்களுக்குப் பின்னுள்ள முடிச்சுக்களை அவிழ்க்க முன்வருவாரா ? மனைவியோடு முரண்பாடு - 17 வயதுப் பெண் - ஹெல்மட்டால் தாக்கப்பட்ட பெண் - இப்போது வனிதா தூக்கில் தொங்கியதற்கு காரணமான தமிழ் தேசியக் கண்ணன் ? இப்பட்டியல் இன்னும் தொடரும்... வனிதா சேனாதிராஜா மரணம் தொடர்பில் இருபது பேர் வரையானவர்களோடு உரையாடி சேகரிக்கப்பட்ட தகவல்களில் இருந்து சமூகச் செயற்பாட்டாளர் கங்கா ஜெயபாலன் உடனான உரையாடல் #Thesamtube #Thesamnet #Jeyabalan #Srilankantamilnews #Tamilnews #Dailynews #Jaffnanews #kilinochchinews #Pirabakaran #Srilankantamilpolitics#Srilankandiasporapolitics#Tamilfeminisum#Womenrights#Thesamkural#Ganga#Tamillanguage#Tamilnadupolitics#worldpolitics#Migration#Worldeconomy#Srilankanethnicconflict#Politicalsolution#Politicaldiscusion