Перейти к содержимому

Patham Onre/பாதம் ஒன்றே வேண்டும்/Tamil Christian Song/ Faith Journey Christian Media/IGM Ministries

Faith Journey

0:00 / 0:00

Patham Onre/பாதம் ஒன்றே வேண்டும்/Tamil Christian Song/ Faith Journey Christian Media/IGM Ministries

394 просмотра · 13 дней назад
Faith Journey
13 подписчиков
394 просмотра · 13 дней назад
Patham Onre/பாதம் ஒன்றே வேண்டும்/Tamil Christian Song/ Faith Journey Christian Media/IGM Ministries India Gospel Mission Chennai Gospel Mission Church This song is for music purposes only. Song written by IGM Ministries. Sasikumar Daniel, and composed and video-produced through AI. *பாதம் ஒன்றே வேண்டும்* *பல்லவி* பாதம் ஒன்றே வேண்டும் இயேசுவே உம் பாதம் ஒன்றே வேண்டும் இந்த உலகில் வேறேதும் வேண்டாம் உம் பாதம் ஒன்றே வேண்டும்- (2 times) *சரணம் 1* புயல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன் அலைகள் எழுந்தாலும் விலகமாட்டேன் நீர்மேல் நடந்த உம் பாதம் பார்த்து விசுவாசத்தோடு நடந்திடுவேன் என் கையைப் பிடித்து நடத்தும் இயேசுவே என் பாதைக்கு வெளிச்சம் நீரே இருள் வந்தாலும் உம்மை நம்புவேன் உம் பாதம் ஒன்றே வேண்டும்- (End Chorus) *சரணம் 2* என் கண்ணீரெல்லாம் அறிந்தவரே என் பாரம் எல்லாம் சுமந்தவரே சிலுவை சுமந்து நடந்த உம் பாதம் என் வாழ்வின் ஜெயத்தைத் தந்ததே என் பாவம் எல்லாம் மன்னித்தவரே என் வாழ்வை புதிதாய் மாற்றினீரே என் இதயம் முழுதும் உமக்கே தருவேன் உம் பாதம் ஒன்றே வேண்டும் (End Chorus) *சரணம் 3* மரணத்தை வென்று உயிர்த்தவரே மூன்றாம் நாளில் எழுந்தவரே கல்லறை இருளை அகற்றிய உம் பாதம் என்றென்றும் எங்கள் நம்பிக்கையே உலகம் மாறினாலும் நீர் மாறாதவர் என் வாழ்வு முழுதும் நீரே போதும் என்றும் உம்மோடு நடந்திடுவேன் உம் பாதம் ஒன்றே வேண்டும் *முடிவு* பாதம் ஒன்றே வேண்டும் இயேசுவே உம் பாதம் ஒன்றே வேண்டும் உம்மைத் தவிர வேறேதும் வேண்டாம் என்றும் உம் பாதம் ஒன்றே வேண்டும்!