Перейти к содержимому

Kirubai Emmai Soolnthu Kollum | கிருபை எம்மை சூழ்ந்துகொள்ளும் | Lyrical Song

Los Angeles Tamil Church

0:00 / 0:00

Kirubai Emmai Soolnthu Kollum | கிருபை எம்மை சூழ்ந்துகொள்ளும் | Lyrical Song

1 041 просмотр · 1 день назад
Los Angeles Tamil Church
71,8 тыс. подписчиков
1 041 просмотр · 1 день назад
This song is written by Sis. Saral Navroji Sung by Pr. John Jabez Contact Us Pr. John Jabez Email Id : hgtclajohn@gmail.com Whatsapp : +91 97876 36352 (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!) Direct link to my WhatsApp 👇 http://api.whatsapp.com/send?phone=91... கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம் களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை சரணங்கள் யோர்தானைக் கடந்து வந்தோம் – எங்கள் இயேசுவின் பெலம் அடைந்தோம் சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் சோர்வின்றிக் காத்துக் கொண்டார் – கிருபை 1. தேசமே பயப்படாதே எங்கள் தேவன் கிரியை செய்கிறார் தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் தாசகர்கள் வேண்டிடுவோம் – கிருபை 2. கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங் காரியம் செய்திடுவார் கால் வைக்கும் தேசம் ஏசு தருவார் காத்திருந்தே அடைவோம் – கிருபை 3. ஆண்டுகள் நன்மையினால் – முடி சூண்டு வளம் பெருக தேசத்தின் மீதே கண்களை வைத்தே பாசமாய் நோக்கிடுவார் – கிருபை 4. ஜாதி ஜனங்களையும் – வந்து மோதி அசைந்திடுவார் காத்து தவிக்கும் உள்ளமகிழும் கர்த்தரே வந்திடுவார் – கிருபை 5. உண்மையும் நேர்மையுமாய் – இந்த ஊழியம் செய்திடுவோம் தூய கற்புள்ள தேவ சபையாய் தீவிரம் சேர்ந்திடுவோம் – கிருபை Kirubai emmai soozhnthu kollum Tham kirubai Karththaril magilvom Kalikoorndhiduvom kandadaindhom kirubai Yordhaanai kadandhu vandhom Engal Yesuvin belam adaindhom Senaiyin Karthar munne nadandhaar Sorvindri kaaththu kondaar Desame bayappadaadhe engal Devan kiriyai seigiraar Desathin nanmai shemam arulvaar Daasargal vendiduvom Karthar ivvaandinile perum Kaariyam seidhiduvaar Kaal vaikkum desam Yesu tharuvaar Kaathirundhe adaivom Aandugal nanmaiyinaal Moodi soondhu valam peruga Desathin meedhe kangalai vaithae Paasamaai nokkiduvaar Jaadhi janangalaiyum vandhu Modhi asainthiduvaar Kaathu thavikkum ullam magilum Karthare vandhiduvaar Unmaiyum nermaiyumaai Indha oozhiyam seidhiduvom Thooya karpulla Deva sabaiyaai Theeviram serndhiduvom #tamilchristiansongs #tamilchristian #tamilchristiansong #tamilchristianworship #tamilchristian #jesussongstamil