”Decent Dress போட்டா அந்த சாதிக்கு புடிக்காது” - இன்றும் சாதிக் கொடுமை தலைவிரித்தாடும் தமிழக கிராமம்
DW தமிழ்
0:00 / 0:00
”Decent Dress போட்டா அந்த சாதிக்கு புடிக்காது” - இன்றும் சாதிக் கொடுமை தலைவிரித்தாடும் தமிழக கிராமம்
789 059 просмотров · 1 г. назад
DW தமிழ்
910 тыс. подписчиков
789 059 просмотров · 1 г. назад
#casteissueintamilnadu #udumalaipetcasteissue #castebasedcensus #udumalaipet #templeentryprotest #tngovt
திராவிட மண் என பெருமை பேசும் தமிழ்நாட்டில்தான் இன்றும் பட்டியலின மக்கள் செருப்பு அணியாமல் ஊர் வீதியில் நடக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடு நடைமுறையாகவும் எழுதப்படாத சட்டமாகவும் இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த கொண்டவநாயக்கன்பட்டி கிராமத்தில்தான் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது.
Subscribe Now: https://bit.ly/dwtamil
Like Us on Facebook: https://bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: http://bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.