Перейти к содержимому

Senaigalin Karthare Nin சேனைகளின் கர்த்தரே நின் Helen Satya Song 45 with lyrics

Tamil Christian Songs

0:00 / 0:00

Senaigalin Karthare Nin சேனைகளின் கர்த்தரே நின் Helen Satya Song 45 with lyrics

22 607 просмотров · 7 л. назад
Tamil Christian Songs
41,2 тыс. подписчиков
22 607 просмотров · 7 л. назад
Helen Sathya Tamil Song with Lyrics சேனைகளின் கர்த்தரே நின் Song with lyrics சமர்பித்தேன் இந்நாளை Song with lyrics Tamil Christian Song with Lyrics Tamil Gospel Song with Lyrics Tamil Christian Song with Lyrics mp3 video Christian Song with Lyrics Heart Touching Tamil Christian Songs Sister Helen Satya Songs Praise and Worship Song Tamil Christian Keerthanaigal தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள் Hymns பாமாலை பாடல்கள் CSI Pamalai Padalgal CSI Paamalai Padalgal THE Grace Lodge Orchestra, founded by A.J.R SATYA, now affectionately known as THE SATYA FAMILY radiates the love and redemptive Power of JESUS CHRIST through the media of music and songs according to the scripture : "As for me and my house, we will serve The Lord". Mr. A J R SATYA, Mrs. HELEN SATYA and their family have always had a great impact on the listeners due to their unique style & inimitable way of presenting the Gospel. Its truly the Grace of GOD that the manner, the songs & music emanate with ease and spontaneity from the Spirit-filled hearts of each one of them, as is revealed by their captivating smile & gestures. சேனைகளின் கர்த்தரே நின் திருவிலம் அளவற இனிதினிதே வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத திருவருளிலமே கணுறும் உணரும் தெருளம்பகமே இனிதுறும் நிசமிது ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே இகபர நலமொளிர் இதமிகு பெயருள எமதரசெனும் நய புவியோர் பதிவான் புகநிதியே புனருயி ருறுமுழுக் கருளினிதே புதுவிடமே,புகுமணமே,புதுமதியே புரிவொடு இனிதருள் பேயடே புவி பேதை மாமிசம் பேணிடாதடியாருனைப் பேறு தந்தவனே யெனச்சொலி பேணிடத்துணை ஈவையே பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம் பிசகொழியே திடமளியே பெருமலையினிலரு முயிர்தரும் ஆலய மது நிறைவாக அவைக் குறை வொழிந்தேக அவரவருனதில மெனமனவிடர்சாக அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் ஆலய பர னேச ஆசுக மது வீச ஆரண மொழி பேச ஆ புது எருசலையாம் ஆலய மொரு நிலையாம் அது நிக ரெது senaikalin karththarae nin thiruvilam alavara inithinithae vaanavaanangal kollaatha eena aanmaavaith thallaatha thiruvarulilamae kanurum unarum therulampakamae inithurum nisamithu eenndatiyaar kaetdidum ninvasanaminithae inithae ikapara nalamolir ithamiku peyarula ematharasenum naya puviyor pathivaan pukanithiyae punaruyi rurumuluk karulinithae puthuvidamae,pukumanamae,puthumathiyae purivodu initharul paeyatae puvi paethai maamisam paennidaathatiyaarunaip paetru thanthavanae yenachchaொli paennidaththunnai eevaiyae paesarumunnantham paethaikalin sontham paethamilaanantham pisakoliyae thidamaliyae perumalaiyinilaru muyirtharum aalaya mathu niraivaaka avaik kurai volinthaeka avaravarunathila menamanavidarsaaka arulum porulun therulum serinthidum aalaya para naesa aasuka mathu veesa aarana moli paesa aa puthu erusalaiyaam aalaya moru nilaiyaam athu nika rethu சேனைகளின் கர்த்தரே நின் senaikalin karththarae nin திருவிலம் அளவற இனிதினிதே thiruvilam alavara inithinithae வானவானங்கள் கொள்ளாத vaanavaanangal kollaatha ஈன ஆன்மாவைத் தள்ளாத eena aanmaavaith thallaatha திருவருளிலமே கணுறும் உணரும் thiruvarulilamae kanurum unarum தெருளம்பகமே இனிதுறும் நிசமிது therulampakamae inithurum nisamithu ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே eenndatiyaar kaetdidum ninvasanaminithae inithae இகபர நலமொளிர் இதமிகு பெயருள ikapara nalamolir ithamiku peyarula எமதரசெனும் நய ematharasenum naya புவியோர் பதிவான் புகநிதியே puviyor pathivaan pukanithiyae புனருயி ருறுமுழுக் கருளினிதே punaruyi rurumuluk karulinithae புதுவிடமே,புகுமணமே,புதுமதியே puthuvidamae,pukumanamae,puthumathiyae புரிவொடு இனிதருள் purivodu initharul பேயடே புவி பேதை மாமிசம் paeyatae puvi paethai maamisam பேணிடாதடியாருனைப் paennidaathatiyaarunaip பேறு தந்தவனே யெனச்சொலி paetru thanthavanae yenachchaொli பேணிடத்துணை ஈவையே paennidaththunnai eevaiyae பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம் paesarumunnantham paethaikalin sontham paethamilaanantham பிசகொழியே திடமளியே pisakoliyae thidamaliyae பெருமலையினிலரு முயிர்தரும் perumalaiyinilaru muyirtharum ஆலய மது நிறைவாக aalaya mathu niraivaaka அவைக் குறை வொழிந்தேக avaik kurai volinthaeka அவரவருனதில மெனமனவிடர்சாக avaravarunathila menamanavidarsaaka அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும் arulum porulun therulum serinthidum ஆலய பர னேச aalaya para naesa ஆசுக மது வீச aasuka mathu veesa ஆரண மொழி பேச aarana moli paesa ஆ புது எருசலையாம் aa puthu erusalaiyaam ஆலய மொரு நிலையாம் aalaya moru nilaiyaam அது நிக ரெது athu nika rethu