Перейти к содержимому

Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே நமோ Helen Sathya Song 22 with lyrics

Tamil Christian Songs

0:00 / 0:00

Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே நமோ Helen Sathya Song 22 with lyrics

12 231 просмотр · 7 л. назад
Tamil Christian Songs
41,2 тыс. подписчиков
12 231 просмотр · 7 л. назад
Helen Sathya Tamil Song with Lyrics Seer Thiree Yega Vasthe Tamil Song with lyrics சீர்திரியேக வஸ்தே நமோ Tamil Christian Song with Lyrics Tamil Gospel Song with Lyrics Tamil Christian Song with Lyrics mp3 video Christian Song with Lyrics Heart Touching Tamil Christian Songs Sister Helen Sathya Songs Praise and Workship Song Tamil Christian Keerthanaigal தமிழ் கிறிஸ்துவ கீர்த்தனைகள் பாமாலை பாடல்கள் CSI Pamalai Padalgal CSI Paamalai Padalgal THE Grace Lodge Orchestra, founded by A.J.R SATYA, now affectionately known as THE SATYA FAMILY radiates the love and redemptive Power of JESUS CHRIST through the media of music and songs according to the scripture : "As for me and my house, we will serve The Lord". Mr. A J R SATYA, Mrs. HELEN SATYA and their family have always had a great impact on the listeners due to their unique style & inimitable way of presenting the Gospel. Its truly the Grace of GOD that the manner, the songs & music emanate with ease and spontaneity from the Spirit-filled hearts of each one of them, as is revealed by their captivating smile & gestures. சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் 1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் 2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது எருசலேம் நகர்ராசா நமோ நமோ ! எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ்கூற‌ துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார் 3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌ பலமளித் தெமைக்காவா நமோ நமோ ! கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார் ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ ! வாகு தங்கு குருநாதா, நமோ நமோ ! சருவ லோகாதிபா, நமஸ்காரம் ! சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் ! Seer Thiree Yega Vasthe seerthiriyaeka vasthae namo namo nin thiruvatikku namasthae namo namo ! paarpataiththaalum naathaa parama sarpirasaathaa naaruruna thooyavaethaa namo namo namo ! seer 1. tha‌nthaip pa‌raapa‌ra‌nae namo namo emaith thaangi aatha‌ripponae namo namo ! sontha‌k kumaara‌n tha‌nthaay solla‌rum na‌la‌meenthaay entha‌vir pokkumenthaay namo namo namo ! seer - paar 2. enga‌l pa‌va‌ththinaasaa namo namo ! puthu erusalaem nakarraasaa namo namo ! engum nin arasera evarum nin pukalkoora‌ thunga manthaiyir sera namo namo namo ! seer - paar 3. parisuththa aavithaevaa namo namo thida‌ palamalith themaikkaavaa namo namo ! karisiththuththaa narpuththi kapadatta manasuththi thirumoli pattumpakthi namo namo namo ! seer - paar aakamangal pukal thaevaa namo namo ! vaaku thangu kurunaathaa, namo namo ! saruva lokaathipaa, namaskaaram ! saruva sirushtikanae namaskaaram ! Seer Thiree Yega Vasthe Seer Thiree Yega Vasthe சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் seerthiriyaeka vasthae namo namo nin திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! thiruvatikku namasthae namo namo ! பார்படைத்தாளும் நாதா paarpataiththaalum naathaa பரம சற்பிரசாதா parama sarpirasaathaa நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர் naaruruna thooyavaethaa namo namo namo ! seer 1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் 1. tha‌nthaip pa‌raapa‌ra‌nae namo namo emaith தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! thaangi aatha‌ripponae namo namo ! சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் sontha‌k kumaara‌n tha‌nthaay சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் solla‌rum na‌la‌meenthaay எந்த‌விர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார் entha‌vir pokkumenthaay namo namo namo ! seer - paar 2. எங்க‌ள் ப‌வ‌த்தினாசா நமோ நமோ ! புது 2. enga‌l pa‌va‌ththinaasaa namo namo ! puthu எருசலேம் நகர்ராசா நமோ நமோ ! erusalaem nakarraasaa namo namo ! எங்கும் நின் அரசேற engum nin arasera எவரும் நின் புகழ்கூற‌ evarum nin pukalkoora‌ துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார் thunga manthaiyir sera namo namo namo ! seer - paar 3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட‌ 3. parisuththa aavithaevaa namo namo thida‌ பலமளித் தெமைக்காவா நமோ நமோ ! palamalith themaikkaavaa namo namo ! கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி karisiththuththaa narpuththi kapadatta manasuththi திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார் thirumoli pattumpakthi namo namo namo ! seer - paar ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ ! aakamangal pukal thaevaa namo namo ! வாகு தங்கு குருநாதா, நமோ நமோ ! vaaku thangu kurunaathaa, namo namo ! சருவ லோகாதிபா, நமஸ்காரம் ! saruva lokaathipaa, namaskaaram ! சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் ! saruva sirushtikanae namaskaaram !